Roman script
Female Part Uththu uththu paakkaathinga mama En uchchi varai koosuthunga mama Uththu uththu paakkaathinga mama En uchchi varai koosuthunga mama Male Part Enna solli kuththamilla aaththaa En moochchu kaaththu muttthu nee paaththaa Female Part Kuththaala kaaththu vanthu Sela thottu izhukka Thenkasi saaral vanthu Melappattu nanaikka Male Part Veyil kaanja ilai pola Sarukaagi ponaen Female : Uththu uththu paakkaathinga mama En uchi varai koosuthunga mama Male Part Merka paaththuka usulampatti kanavaa mela saainjikka koodhalukku anaivaa Female : Mega koottangal kooduthu esavaa Kadhal paattukku raagaththa tharavaa Male Part Poovum thendralum Ungagittathaan thoothu vanthu Ennoda yaekkaththa sonnathaa Female Part Kaaththum thanniyum Um melaththaan pattupattu Ennoda thaagaththa sonnathaa Male Part Paarththa idangalellaam neeyaachche Verththu odambukkulla noyaachche Female : Kallu kazhaniyellaam paayachchu Kalli kaththaazhai kooda poovaachchu Male Part Uththu uththu paakkaathadi aaththaa En uchchi varai koosuthu nee paaththaa Female Part Neththu paaththathum manasukulla nozhanju Aatti padaikkura usurakooda kodainju Male : Pooththu samanju kurutha veli kathiru Paaththu koththaththaan kuruvi onnnu varuthu Female Part Mama unakke niyaayamaa nee ennippaaru Ponnaala thaangikka koodumaa Male : Thaanaa kodhichchu theeya pola eriyum aasa Unnoda seraama theerumaa Female Part Moththa kodiyum suttri padarnthaachchu Mochcha payirum muththi velainjaachchu Male : Katti thazhuvi enna valachchaachchu Kotti paun-u pola sevanthaachchu Female Part Uththu uththu paakkaathinga mama En uchchi varai koosuthunga mama Male : Enna solli kuththamilla aaththaa En moochchu kaaththu muttthu nee paaththaa Female Part Kuththaala kaaththu vanthu Sela thottu izhukka Thenkasi saaral vanthu Melappattu nanaikka Male : Veyil kaanja ilai pola Sarukaagi ponaen Female : Uththu uththu paakkaathinga mama En uchi varai koosuthunga mama
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : கஸ்தூரிராஜா பெண் : உத்து உத்து பாக்காதிங்க மாமா என் உச்சி வரை கூசுதுங்க மாமா உத்து உத்து பாக்காதிங்க மாமா என் உச்சி வரை கூசுதுங்க மாமா ஆண் : என்ன சொல்லி குத்தமில்ல ஆத்தா என் மூச்சு காத்து முட்டுது நீ பாத்தா பெண் : குத்தால காத்து வந்து சேலத் தொட்டு இழுக்க தென்காசி சாரல் வந்து மேலப்பட்டு நனைக்க ஆண் : வெய்யில் காஞ்ச இலைப் போல சருகாகிப் போனேன் பெண் : உத்து உத்து பாக்காதிங்க மாமா என் உச்சி வரை கூசுதுங்க மாமா ஆண் : மேற்க பாத்துக்க உசுலம்பட்டி கனவா மேல சாய்ஞ்சிக்க கூதலுக்கு அணைவா பெண் : மேகக் கூட்டங்கள் கூடுது எசவா காதல் பாட்டுக்கு ராகத்த தரவா ஆண் : பூவும் தென்றலும் உங்கிட்டத்தான் தூது வந்து என்னோட ஏக்கத்த சொன்னதா பெண் : காத்தும் தண்ணியும் உம் மேலத்தான் பட்டுப்பட்டு என்னோட தாகத்த சொன்னதா ஆண் : பார்த்த இடங்களெல்லாம் நீயாச்சே வேர்த்து ஒடம்புக்குள்ள நோயாச்சே பெண் : கல்லு கழனியெல்லாம் பாயாச்சு கள்ளி கத்தாழைக் கூட பூவாச்சு ஆண் : உத்து உத்து பாக்காதடி ஆத்தா என் உச்சி வரை கூசுது நீ பாத்தா பெண் : நேத்து பாத்ததும் மனசுக்குள்ள நொழஞ்சு ஆட்டிப் படைக்குற உசுரக் கூட கொடைஞ்சு ஆண் : பூத்து சமைஞ்ச குருத வேலி கதிரு பாத்து கொத்தத்தான் குருவி ஒண்ணு வருது பெண் : மாமா உனக்கே நியாயமா நீ எண்ணிப் பாரு பொண்ணால தாங்கிக்க கூடுமா ஆண் : தானா கொதிச்சி தீயப் போல எரியும் ஆச உன்னோட சேராம தீருமா பெண் : மொத்தக் கொடியும் சுற்றிப் படர்ந்தாச்சு மொச்சப் பயிரும் முத்தி வெளைஞ்சாசு ஆண் : கட்டித் தழுவி என்ன வளச்சாச்சு கொட்டி பவுனுப் போல செவந்தாச்சு பெண் : உத்து உத்து பாக்காதிங்க மாமா என் உச்சி வரை கூசுதுங்க மாமா ஆண் : என்ன சொல்லி குத்தமில்ல ஆத்தா என் மூச்சு காத்து முட்டுது நீ பாத்தா பெண் : குத்தால காத்து வந்து சேலத் தொட்டு இழுக்க தென்காசி சாரல் வந்து மேலப்பட்டு நனைக்க ஆண் : வெய்யில் காஞ்ச இலைப் போல சருகாகிப் போனேன் பெண் : உத்து உத்து பாக்காதிங்க மாமா என் உச்சி வரை கூசுதுங்க ம்ஹூம்ம்ம்
Song video
Song details
Singers: P. Unnikrishnan and Swarnalatha
Music Director: Deva
Cast: Vijayakanth, Khushbu, Roja and Others
Release information: From Veeram Vilanja Mannu (1998) (1998) · Singer: P. Unnikrishnan and Swarnalatha · Lyricist: Kasthuri Raja · Music: Deva
- Singer: P. Unnikrishnan and Swarnalatha
- Film / album: Veeram Vilanja Mannu (1998)
- Composer: Deva
- Lyricist: Kasthuri Raja
- Actor: Vijayakanth
- Actor: Khushbu
- Actor: Roja
Uthu Uthu Paakathinga Song Lyrics is the track from Veeram Vilanja Mannu Tamil Film – 1998, Starring Vijayakanth, Khushbu, Roja and Others. This song was sung by P. Unnikrishnan and Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Kasthuri Raja.