Roman script
Female Part Mayilu mayilunnu solli Mayakkiputtinga Female Part Mayilu mayilunnu solli Mayakkiputtinga En madiya pudichchu izhuththu Maayam pannipputtinga Female Part Manasukkulla maththu pottu Kadainjupputtinga Maththathaiyellaam marappukullaara Solli thanthinga Male Part Adi mayangi nikkura mayilu unakku Madiya tharattumaa Oru manthiram pottu mayakkaththa Naan theliya vaikkattumaa Chorus ……………. Male Part Kalaththu mettula sirichchu paakkura Vayalukkullaara valachchu paakkura Thottukka vanthaa ettiththaan odura Aththa peththa magalae Female Part Puththiya konjam velakki paarunga Suththiyum muththiyum jananga paakkuthu Oththaiyila vanthu thottukka venum Maman peththa maganae Male Part Kilik koththuna maampazham Inippa paaththuttu Eththana naalaikku yaengi kedakkanum Irakkam kaattikkodu Ennoda aththa peththa magalae Female Part Ada suththuna murukka idukki pudichchu Norukki thingura morattuthanaththa Enkitta kaatturiyae Ennoda maman peththa maganae Male Part Naan innum poruththirunthaa Thaangamaattaen Female : Naan ellaara pola sikki Thavikkamaattaen Male Part Mayangi nikkura mayilu Adi mayangi nikkura mayilu unakku Madiya tharattumaa Oru manthiram pottu mayakkaththa Naan theliya vaikkattumaa Chorus ………………… Male Part Varusa naattula vedhachcha kaattula Molachchu nikkura samanja naaththula Manasa koduththu maattikkittaenti Aththa peththa magalae Female Part Adichcha kaaththula avuntha selaiya Morachchu paaththiyae appavae naanunthaan Unnoda kannula agappattuttaen Maman peththa magalae Female Part Ada thovachchu puzhinja sela thunip pola Aluththu kedakku udambum manasum Unnoda nenappula Ennoda maman peththa maganae Male Part Nee kanna parikkiriyae minnal polae Female : Enna katti izhukkiriyae kaantham pola Male Part Adi mayangi nikkura mayilu Female : Ang….mayilu mayilunnu solli Mayakkiputtinga En madiya pudichchu izhuththu Maayam pannipputtinga Male Part Adi mayangi nikkura mayilu unakku Madiya tharattumaa Oru manthiram pottu mayakkaththa Naan theliya vaikkattumaa Male Part Manasum manasum saerntha piragu Marappu edhukkummaa Maththiyaana neraththula Sarasam pannattumaa Female Part Mayilu mayilunnu solli Mayakkiputtinga En madiya pudichchu izhuththu Maayam pannipputtinga
தமிழ்
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : கஸ்தூரிராஜா பெண் : மயிலு மயிலுன்னு சொல்லி மயக்கிப்புட்டிங்க பெண் : மயிலு மயிலுன்னு சொல்லி மயக்கிப்புட்டிங்க என் மடியப் புடிச்சு இழுத்து மாயம் பண்ணிப்புட்டிங்க பெண் : மனசுக்குள்ள மத்துப் போட்டு கடைஞ்சுப்புட்டிங்க மத்ததையெல்லாம் மறப்புகுள்ளார சொல்லித் தந்திங்க ஆண் : அடி மயங்கி நிக்குற மயிலு உனக்கு மடியத் தரட்டுமா ஒரு மந்திரம் போட்டு மயக்கத்த நான் தெளிய வைக்கட்டும்மா குழு : ............................. ஆண் : களத்து மேட்டுல சிரிச்சு பாக்குற வயலுக்குள்ளார வளச்சுப் பாக்குற தொட்டுக்க வந்தா எட்டித்தான் ஓடுற அத்தப் பெத்த மகளே பெண் : புத்தியக் கொஞ்சம் வெலக்கி பாருங்க சுத்தியும் முத்தியும் ஜனங்க பாக்குது ஒத்தையில வந்து தொட்டுக்க வேணும் மாமன் பெத்த மகனே ஆண் : கிளிக் கொத்துன மாம்பழம் இனிப்ப பாத்துத்துட்டு எத்தன நாளைக்கு ஏங்கி கெடக்கணும் இரக்கம் காட்டிக் கொடு என்னோட அத்தப் பெத்த மகளே பெண் : அட சுத்துன முறுக்க இடுக்கி புடிச்சு நொறுக்கி திங்குற மொரட்டுத்தனத்த என் கிட்ட காட்டுறியே என்னோட மாமன் பெத்த மகனே ஆண் : நான் இன்னும் பொறுத்திருந்தா தாங்க மாட்டேன் பெண் : நான் எல்லாரப் போல சிக்கித் தவிக்க மாட்டேன் ஆண் : மயங்கி நிக்குற மயிலு அடி மயங்கி நிக்குற மயிலு உனக்கு மடியத் தரட்டுமா ஒரு மந்திரம் போட்டு மயக்கத்த நான் தெளிய வைக்கட்டும்மா குழு : ........................... ஆண் : வருச நாட்டுல வெதச்ச காட்டுல மொளச்சு நிக்குற சமஞ்ச நாத்துல மனசக் கொடுத்து மாட்டிக்கிட்டேன்டி அத்தப் பெத்த மகளே பெண் : அடிச்ச காத்துல அவுந்த சேலைய மொறச்சு பாத்தியே அப்பவே நானுந்தான் உன்னோட கண்ணுல அகப்பட்டுட்டேன் மாமன் பெத்த மகனே ஆண் : அடி வெடிக்கப் போகிற பருத்தி பஞ்சத்தான் இறுக்கிப் புடிச்சு அடச்சு வச்சுட்டா பொறுத்துக் கெடக்குமா சொல்லடி அத்தப் பெத்த மகளே பெண் : அட தொவச்சு புழிஞ்ச சேலத் துணிப் போல அலுத்துக் கெடக்கு ஒடம்பும் மனசும் உன்னோட நெனப்புல என்னோட மாமன் பெத்த மகனே ஆண் : நீ கண்ணப் பறிக்கிறியே மின்னல் போலே பெண் : என்ன கட்டி இழுக்கிறியே காந்தம் போல ஆண் : அடி மயங்கி நிக்குற மயிலு பெண் : ஆங்.....மயிலு மயிலுன்னு சொல்லி மயக்கிப்புட்டிங்க என் மடியப் புடிச்சு இழுத்து மாயம் பண்ணிப்புட்டிங்க ஆண் : அடி மயங்கி நிக்குற மயிலு உனக்கு மடியத் தரட்டுமா ஒரு மந்திரம் போட்டு மயக்கத்த நான் தெளிய வைக்கட்டும்மா ஆண் : மனசும் மனசும் சேர்ந்த பிறகு மறப்பு எதுக்கும்மா மத்தியான நேரத்துல சரசம் பண்ணட்டுமா பெண் : மயிலு மயிலுன்னு சொல்லி மயக்கிப்புட்டிங்க என் மடியப் புடிச்சு இழுத்து மாயம் பண்ணிப்புட்டிங்க
Song video
Song details
Singers: Arunmozhi and Swarnalatha
Music Director: Deva
Cast: Vijayakanth, Khushbu, Roja and Others
Release information: Singer: Arunmozhi and Swarnalatha · Lyricist: Kasthuri Raja · Music: Deva
- Singer: Arunmozhi and Swarnalatha
- Film / album: Arunmozhi and Swarnalatha
- Composer: Deva
- Lyricist: Kasthuri Raja
- Actor: Vijayakanth
- Actor: Khushbu
- Actor: Roja
Mayilu Mayilu Song Lyrics is the track from Veeram Vilanja Mannu Tamil Film – 1998, Starring Vijayakanth, Khushbu, Roja and Others. This song was sung by Arunmozhi and Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Kasthuri Raja.