Roman script
Female Part Pachcha marikkozhunthu Pakkuvamaa malarnthu Male Part Pachcha marikkozhunthu Pakkuvamaa malarnthu Female Part Magarasan marbil saaya Idhu maalaiyittu kalanthu Male : Hae….kaattukkul vandugal kooduthu Female : Hae kalyaana vaazhththukkal paaduthu Male Part Chellammaa Female : Sollammaa Male : Indruthaan Female : Inbamaa Male Part Pachcha marikkozhunthu Female : Pakkuvamaa malarnthu Male Part Puliyoda vaazh vantha Pulli maanu pulli maanu Female : Suvaiyodu alli thanthaa Kompu theanu kombu theanu Male Part Veeraathi veerarukku vekkam paaru Vekkam paaru Female : Vaadaatha rosavukku achcham paaru Michcham nooru Male Part Kannula kannula pesura Vaarththaikku arththam enna sollu Female : Ponnula ponnula pongura Aasaikku alavugal embuttu sollu Male Part Hae poovukkul puyalonnu veesuthu Female : Oo kuyilonnu poovoda pesuthu Male : Chellammaa Female : Sollammaa Male : Ippaththaan Female : Sorkkamaa Male Part Ho pachcha marikkozhunthu Female : Aaaaah pakkuvamaa malarnthu Male Part Vettaiyaada vanthavaru Enga rasa singa rasa Female : Avara vettaiyaadi pudichchuputtaa Enga rosa chinna rosa Male Part Vairam paaincha nenjukkulla Vaigai paaya vaigai paaya Female : Vaigai paainja vegaththula Ponnu saaya ponnu saaya Male Part Kunjalam thattura pinpura mettula Kooththonnu nadakkuthu paaru Female : Kannukkul sikkina Kanniyin maeniyai Ponniram aakkiyathaaru Male Part Hae…..oorellaam Paaraattum sonthamaa Female : Ooo Yaezhezhu jenmaththin panthamaa Female : Chellamaa Female : Sollammaa Male : Anbilae Female : Thanjamaa Male Part Ho pachcha marikkozhunthu Female : Aaaaah pakkuvamaa malarnthu Magarasan marbil saaya Idhu maalaiyittu kalanthu Male Part Hae….kaattukkul vandugal kooduthu Female : Hae kalyaana vaazhththukkal paaduthu Male : Chellammaa Female : Sollammaa Male : Indruthaan Female : Inbamaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : கஸ்தூரிராஜா பெண் : பச்ச மரிக்கொழுந்து பக்குவமா மலர்ந்து ஆண் : பச்ச மரிக்கொழுந்து பக்குவமா மலர்ந்து பெண் : மகராசன் மார்பில் சாய இது மாலையிட்டு கலந்து... ஆண் : ஹே...காட்டுக்குள் வண்டுகள் கூடுது பெண் : ஹே கல்யாண வாழ்த்துக்கள் பாடுது ஆண் : செல்லம்மா பெண் : சொல்லம்மா ஆண் : இன்றுதான் பெண் : இன்பமா ஆண் : பச்ச மரிக்கொழுந்து பெண் : பக்குவமா மலர்ந்து... ஆண் : புலியோட வாழ வந்த புள்ளி மானு புள்ளி மானு பெண் : சுவையோடு அள்ளித் தந்தா கொம்புத் தேனு கொம்புத் தேனு ஆண் : வீராதி வீரருக்கு வெக்கம் பாரு வெக்கம் பாரு பெண் : வாடாத ரோசாவுக்கு அச்சம் பாரு மிச்சம் நூறு ஆண் : கண்ணுல கண்ணுல பேசுற வார்த்தைக்கு அர்த்தம் என்ன சொல்லு பெண் : பொண்ணுல பொண்ணுல பொங்குற ஆசைக்கு அளவுகள் எம்புட்டு சொல்லு ஆண் : ஹே பூவுக்குள் புயலொன்னு வீசுது பெண் : ஓஒ குயிலொன்னு பூவோட பேசுது ஆண் : செல்லம்மா பெண் : சொல்லம்மா ஆண் : இப்பத்தான் பெண் : சொர்க்கமா ஆண் : ஹோ பச்ச மரிக்கொழுந்து பெண் : ஆஆஹ் பக்குவமா மலர்ந்து ஆண் : வேட்டையாட வந்தவரு எங்க ராசா சிங்க ராசா பெண் : அவர வேட்டையாடி புடிச்சுப்புட்டா எங்க ரோசா சின்ன ரோசா ஆண் : வைரம் பாய்ஞ்ச நெஞ்சுக்குள்ள வைகை பாய வைகை பாய பெண் : வைகை பாய்ஞ்ச வேகத்துல பொண்ணு சாய பொண்ணு சாய ஆண் : குஞ்சலம் தட்டுற பின்புற மேட்டுல கூத்தொன்னு நடக்குது பாரு பெண் : கண்ணுக்குள் சிக்கின கன்னியின் மேனியை பொன்னிறம் ஆக்கியதாரு ஆண் : ஹே....ஊரெல்லாம் பாராட்டும் சொந்தமா பெண் : ஓஓஒ ஏழேழு ஜென்மத்தின் பந்தமா ஆண் : செல்லம்மா பெண் : சொல்லம்மா ஆண் : அன்பிலே பெண் : தஞ்சமா ஆண் : ஹோ பச்ச மரிக்கொழுந்து பெண் : ஆஆஹ் பக்குவமா மலர்ந்து மகராசன் மார்பில் சாய இது மாலையிட்டு கலந்து... ஆண் : ஹே...காட்டுக்குள் வண்டுகள் கூடுது பெண் : ஹே கல்யாண வாழ்த்துக்கள் பாடுது ஆண் : செல்லம்மா பெண் : சொல்லம்மா ஆண் : இன்றுதான் பெண் : இன்பமா
Song video
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Anuradha Sriram
Music Director: Deva
Cast: Vijayakanth, Khushbu, Roja and Others
Release information: From Veeram Vilanja Mannu (1998) (1998) · Singer: S. P. Balasubrahmanyam and Anuradha Sriram · Lyricist: Kasthuri Raja · Music: Deva
- Singer: S. P. Balasubrahmanyam and Anuradha Sriram
- Film / album: Veeram Vilanja Mannu (1998)
- Composer: Deva
- Lyricist: Kasthuri Raja
- Actor: Vijayakanth
- Actor: Khushbu
- Actor: Roja
Pacha Marikozhundhu Song Lyrics is the track from Veeram Vilanja Mannu Tamil Film – 1998, Starring Vijayakanth, Khushbu, Roja and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Anuradha Sriram. The music was composed by Deva. Lyrics works penned by Kasthuri Raja.