Roman script
Female Part Kukku….kkkurru kkkru Kkkurru kkkru kkkru ku Kukkoo kukkoo kukkoo kukkoo Kukkoo kukkoo kukkoo ku Kukkoo kukkoo kukkoo kukkoo Kukkoo kukkoo kukkoo ku…aaaaa…. Female Part Kukkooo kukkooo ku kuyil koovuthadi Antha sangeetham engum ketkkuthadi Kukkooo kukkooo ku kuyil koovuthadi Antha sangeetham engum ketkkuthadi Female Part Ennoda nenjukkulla Santhoshamaa ponguthadi Thanthaananaa paada solli Themmaanguthaan yaenguthadi Female Part Kaanakkuyil koottam ellaam Kaattukkullae kooduthadi Kukkooo kukkooo ku kuyil koovuthadi Antha sangeetham engum ketkkuthadi Female Part Maanjolai poovellaam Vaasanai thoovuthadi Saanjaadum kaaththoda kalanthu veesuthadi Vandaadum reengaaram kaadhila payuthadi Mainaavum mookkaala thaalangal poduthadi Female Part Pachchaikkili koottam ellaam Thikki thikki pesuthadi Kochchai tamil paattu onnu Suththamaaga ketkkuthadi Female Part Vanna vanna poochchigal pol Vattamida thonuthadi Female Part Kukkooo kukkooo ku kuyil koovuthadi Antha sangeetham engum ketkkuthadi Chorus …………… Female Part Kaal ellaam nikkaamal Odiththaan poguthadi Ulloora yaethaetho ennangal ooruthadi Melaada illaama kulikka thonuthadi Meakaaththu seendaama silirththu poguthadi Female Part Pachcha ilai jannal vazhi Etti paakkum vinnukkullae Pachcha pulla kolaththula Paduththu kolla thonuthadi Female Part Chinna chinna chittu pola Suththi vara venumadi Kukkooo kukkooo ku kuyil koovuthadi Antha sangeetham engum ketkkuthadi Female Part Ennoda nenjukkulla Santhoshamaa ponguthadi Thanthaananaa paada solli Themmaanguthaan yaenguthadi Female Part Kaanakkuyil koottam ellaam Kaattukkullae kooduthadi Kukkooo kukkooo ku kuyil koovuthadi Antha sangeetham engum ketkkuthadi
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : கஸ்தூரிராஜா பெண் : குக்கு..க்குரு க்குரு க்குரு க்குரு க்குரு கு குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கு குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கு..ஆஆஆ.... பெண் : குக்கூ குக்கூ கு குயில் கூவுதடி அந்த சங்கீதம் எங்கும் கேக்குதடி குக்கூ குக்கூ கு குயில் கூவுதடி அந்த சங்கீதம் எங்கும் கேக்குதடி பெண் : என்னோட நெஞ்சுக்குள்ள சந்தோஷமா பொங்குதடி தந்தானனா பாடச் சொல்லி தெம்மாங்கு தான் ஏங்குதடி பெண் : கானக்குயில் கூட்டம் எல்லாம் காட்டுக்குள்ளே கூடுதடி குக்கூ குக்கூ கு குயில் கூவுதடி அந்த சங்கீதம் எங்கும் கேக்குதடி பெண் : மாஞ்சோலை பூவெல்லாம் வாசனை தூவுதடி சாஞ்சாடும் காத்தோட கலந்து வீசுதடி வண்டாடும் ரீங்காரம் காதில பாயுதடி மைனாவும் மூக்கால தாளங்கள் போடுதடி பெண் : பச்சைக்கிளி கூட்டம் எல்லாம் திக்கித் திக்கிப் பேசுதடி கொச்சை தமிழ் பாட்டு ஒன்னு சுத்தமாக கேக்குதடி பெண் : வண்ண வண்ண பூச்சிகள் போல் வட்டமிட தோணுதடி பெண் : குக்கூ குக்கூ கு குயில் கூவுதடி அந்த சங்கீதம் எங்கும் கேக்குதடி குழு : ................................. பெண் : கால் எல்லாம் நிக்காமல் ஓடித்தான் போகுதடி உள்ளூர ஏதேதோ எண்ணங்கள் ஊறுதடி மேலாட இல்லாம குளிக்க தோணுதடி மேகாத்து சீண்டாம சிலிர்த்து போகுதடி பெண் : பச்ச இலை ஜன்னல் வழி எட்டிப் பாக்கும் விண்ணுக்குள்ளே பச்சப் புள்ள கோலத்துல படுத்துக் கொள்ள தோணுதடி பெண் : சின்ன சின்ன சிட்டுப் போல சுத்தி வர வேணுமடி குக்கூ குக்கூ கு குயில் கூவுதடி அந்த சங்கீதம் எங்கும் கேக்குதடி பெண் : என்னோட நெஞ்சுக்குள்ள சந்தோஷம் பொங்குதடி தந்தானனா பாடச் சொல்லி தெம்மாங்கு தான் ஏங்குதடி பெண் : கானக்குயில் கூட்டம் எல்லாம் காட்டுக்குள்ளே கூடுதடி குக்கூ குக்கூ கு குயில் கூவுதடி அந்த சங்கீதம் எங்கும் கேக்குதடி
Song video
Song details
Music Director: Deva
Cast: Vijayakanth, Khushbu, Roja and Others
Release information: From Veeram Vilanja Mannu (1998) (1998) · Singer: Swarnalatha · Lyricist: Kasthuri Raja · Music: Deva
- Singer: Swarnalatha
- Film / album: Veeram Vilanja Mannu (1998)
- Composer: Deva
- Lyricist: Kasthuri Raja
- Actor: Vijayakanth
- Actor: Khushbu
- Actor: Roja
Koo Koo Kuyil Song Lyrics is the track from Veeram Vilanja Mannu Tamil Film – 1998, Starring Vijayakanth, Khushbu, Roja and Others. This song was sung by Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Kasthuri Raja.