Roman script

Female Part
Aasappattu senju vachchena kolukkatta
Male : Appuram
Female : Adha purinjukkaatha maman manasu mazhumatta
Male : Yaei
Female : Aasappattu senju vachchena kolukkatta
Adha purinjukkaatha maman manasu mazhumatta
Male Part
Vaaya konjam moodikkadi vaazhamatta
Vaaya konjam moodikkadi vaazhamatta
Nee naeththu peanja mazhaiyil
Nanainja podi matta
Nee naeththu paenja mazhaiyil
Nanainja podi matta
Male Part
Vaaya konjam moodikkadi vaazhamatta
Nee naeththu peanja mazhaiyil
Nanainja podi matta
Male Part
Vella mudi vantha pinnum
Kallaththanam seiyyanumaa
Kullanari velaiyellaam
Engitaththaan kaattanumaa
Female Part
Kaadhu mudi naraichchirunthaa
Kadhal konjam koodumunga
Kanna suththi karuththirunthaa
Kadaisi vara saerumunga
Male Part
Yaengi yaengi veenga pora chummaa
Nee vaadi varandu vaththi pona kammaa
Female Part
Neththi mela kodu vizhunthaa
Nesam konjam koodanunga
Muththi pona pazhaththulathaan
Inippu koodunga
Male Part
Muththi pona moongil kazhuva
Muzhiya vachchu valaikkanumnu
Nee nenaichchaa engittaththaan nadakkumaa
Female Part
En munthaanaikku
Kodukka venum seedhanam
Adhu manthaa naalu nadantha
Kadhaiya sollippudum
Male Part
Mukkaa thuttu sizesula oru mothiram
Adha kattaayamaa
Poduraen paaru saayanthiram
Female Part
Aasappattu….aasappattu senju
Vachchane kolukkatta
Nee vaaya konjam moodikkadi vaazhamatta
Male Part
Kaanja maram aana pinnum
Kaaichchu kaaichchu thonguriyae
Kannu vazhithaan kadichchu
Enna neeyum thinguriyae
Female Part
Korththu vechcha paasimani
Yaen velagi poguthunga
Vearththu vaerththu nenjukkuzhi
Thaan irangi neevuthunga
Male Part
Naan eerach selai kaaya potta kampu
Nee velagi poyi vazhiya vidu vambu
Female : Avuntha mudiya mudinju vachchu
Alli alli poovum vachchu
Aasa theera kanavula nee serura
Male Part
Kaaththadichchu salasalakkum
Kaanja olai saththaththa pola
Nee edukku thonathonannu pesura
Female Part
Ellaam sari edhukku ippadi valaiyura
Nee edha nenachchu muzhichchu muzhichchu neliyura
Male : Sonnaa sari naanum ippa oththukkiraen
Un pinnaalaiyae
Koodavae vanthu ottikkiraen
Female Part
Aasappattu senju vachchean kolukkatta
Nee vaaya konjam moodikkadi vaazhamatta
Male Part
Vaaya konjam moodikkadi vaazhamatta
Nee naeththu peanja mazhaiyil
Nanainja podi matta
Nee naeththu paenja mazhaiyil
Nanainja podi matta

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : கஸ்தூரிராஜா
பெண் : ஆசப்பட்டு செஞ்சு வச்சேன் கொழுக்கட்ட
ஆண் : அப்பறம்
பெண் : அத புரிஞ்சுக்காத மாமன் மனசு மழுமட்ட
ஆண் : ஏய்
பெண் : ஆசப்பட்டு செஞ்சு வச்சேன் கொழுக்கட்ட
அத புரிஞ்சுக்காத மாமன் மனசு மழுமட்ட
ஆண் : வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாழமட்ட
வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாழமட்ட
நீ நேத்து பேஞ்ச மழையில்
நனைஞ்ச பொடி மட்ட
நீ நேத்து பேஞ்ச மழையில்
நனைஞ்ச பொடி மட்ட
ஆண் : வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாழ மட்ட
நீ நேத்து பேஞ்ச மழையில்
நனைஞ்ச பொடி மட்ட
ஆண் : வெள்ள முடி வந்த பின்னும்
கள்ளத்தனம் செய்யணுமா
குள்ளநரி வேலையெல்லாம்
எங்கிட்டத்தான் காட்டணுமா
பெண் : காது முடி நரைச்சிருந்தா
காதல் கொஞ்சம் கூடுமுங்க
கண்ணச் சுத்தி கருத்திருந்தா
கடைசி வர சேருமுங்க
ஆண் : ஏங்கி ஏங்கி வீங்கப் போற சும்மா
நீ வாடி வறண்டு வத்திப் போன கம்மா
பெண் : நெத்தி மேல கோடு விழுந்தா
நேசம் கொஞ்சம் கூடணுங்க
முத்திப் போன பழத்துலதான்
இனிப்பு கூடுங்க
ஆண் : முத்திப் போன மூங்கில் கழுவ
முழிய வச்சு வளைக்கணும்னு
நீ நெனச்சா எங்கிட்டத்தான் நடக்குமா
பெண் : என் முந்தானைக்கு
கொடுக்க வேணும் சீதனம்
அது முந்தா நாளு நடந்த
கதைய சொல்லிப்புடும்
ஆண் : முக்காத்துட்டு சைசுல ஒரு மோதிரம்
அதக் கட்டாயமா
போடுறேன் பாரு சாயந்திரம்
பெண் : ஆசப்பட்டு.....ஆசப்பட்டு செஞ்சு
வச்சேன் கொழுக்கட்ட
நீ வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாழ மட்ட
ஆண் : காஞ்ச மரம் ஆனப் பின்னும்
காய்ச்சு காய்ச்சு தொங்குறியே
கண்ணு வழி தான் கடிச்சு
என்ன நீயும் திங்குறியே
பெண் : கோர்த்து வெச்ச பாசிமணி
ஏன் வெலகி போகுதுங்க
வேர்த்து வேர்த்து நெஞ்சுக்குழி
தான் இறங்கி நீவுதுங்க
ஆண் : நான் ஈரச்சேலை காயப் போட்ட கம்பு
நீ வெலகி போயி வழிய விடு வம்பு
பெண் : அவுந்த முடிய முடிஞ்சு வச்சு
அள்ளி அள்ளி பூவும் வச்சு
ஆசத் தீர கனவுல நீ சேருற
ஆண் : காத்தடிச்சு சலசலக்கும்
காஞ்ச ஓலை சத்தத்த போல
நீ எதுக்கு தொணதொணன்னு பேசுற
பெண் : எல்லாம் சரி எதுக்கு இப்படி வளையுற
நீ எத நெனச்சு முழிச்சு முழிச்சு நெளியுற
ஆண் : சொன்னா சரி நானும் இப்ப ஒத்துக்கிறேன்
உன் பின்னாலையே
கூடவே வந்து ஒட்டிக்கிறேன்
பெண் : ஆசப்பட்டு செஞ்சு வச்சேன் கொழுக்கட்ட
அத புரிஞ்சுக்காத மாமன் மனசு மழுமட்ட
ஆண் : வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாழமட்ட
நீ நேத்து பேஞ்ச மழையில்
நனைஞ்ச பொடி மட்ட
நீ நேத்து பேஞ்ச மழையில்
நனைஞ்ச பொடி மட்ட.....

Song video

Watch on YouTube

Song details

Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music Director: Deva

Cast: Vijayakanth, Khushbu, Roja and Others

Release information: From Veeram Vilanja Mannu (1998) (1998) · Singer: S. P. Balasubrahmanyam and Swarnalatha · Lyricist: Kasthuri Raja · Music: Deva

Aasaipattu Senju Vachchen Song Lyrics is the track from Veeram Vilanja Mannu Tamil Film – 1998, Starring Vijayakanth, Khushbu, Roja and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Kasthuri Raja.