Roman script

Male Part
Sirikkaathae ennai sithaikkaathae
Sirikkaathae ennai sithaikkaathae
Sivakkaathae kannam sivakkaathae
Male Part
Unthan vizhi veechchil naan
Konjam thadumaarinaal
Naan vizhugindra idam unthan
Madi allavo
Male Part
Sirikkaathae ennai sithaikkaathae
Sivakkaathae kannam sivakkaathae
Male Part
Valaiyal kolusil
Naathasvaraththin osai vanthu sera
Antha naalai thedi thedi
Kangal urangavillai
Naan urangavillai
Male Part
Paravaiyaipol
Manam thudiththathu
Nee angu varavilai
Male Part
Muththam orr muththam
Poo muththam thanthu thanthu
Thegangal moozhgi kondu
Moochchukku thindaadum
Sugam sollavo
Male Part
Sirikkaathae
Sirikkaathae ennai sithaikkaathae
Sivakkaathae kannam sivakkaathae
Female Part
Thgathagathaa
Male : Velli pani manasu
Female : Thagathimithagathagathaa
Male : Uruguthu unnai kanda pozhuthu
Female Part
Muththu muththu mazhaithuli
Nenjukkulla therikkuthu
Pattu pattu mottu onnu
Mella mella thirakkuthu
Male Part
Poovaai malarntha magal
Poonthaenai yaen oliththaal
En nenjam nee pariththaai
Engae nee adhai maraiththaai
Male Part
Urangavillai
Naan urangavillai
Naan urangavillai
Female Part
Poovaaga ennaik kandu
Poongaattru unnaikkandu
Naanum thaan thavikkindraen
Urangaamalae
Male Part
Sirikkaathae ennai sithaikkaathae
Sivakkaathae kannam sivakkaathae
Male Part
Unthan vizhi veechchil naan
Konjam thadumaarinaal
Naan vizhugindra idam unthan
Madi allavo
Male Part
Sirikkaathae ennai sithaikkaathae
Sivakkaathae kannam sivakkaathae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : சிரிக்காதே என்னை சிதைக்காதே
சிரிக்காதே என்னை சிதைக்காதே
சிவக்காதே கன்னம் சிவக்காதே
ஆண் : உந்தன் விழி வீச்சில் நான்
கொஞ்சம் தடுமாறினால்
நான் விழுகின்ற இடம் உந்தன்
மடி அல்லவோ
ஆண் : சிரிக்காதே என்னை சிதைக்காதே
சிவக்காதே கன்னம் சிவக்காதே
ஆண் : வளையல் கொலுசில்
நாதஸ்வரத்தின் ஓசை வந்து சேர
அந்த நாளை தேடித் தேடி
கண்கள் உறங்கவில்லை
நான் உறங்கவில்லை
ஆண் : பறவையை போல்
மனம் துடித்தது
நீ அங்கு வரவில்லை
ஆண் : முத்தம் ஓர் முத்தம்
பூ முத்தம் தந்து தந்து
தேகங்கள் மூழ்கி கொண்டு
மூச்சுக்கு திண்டாடும்
சுகம் சொல்லவோ
ஆண் : சிரிக்காதே.....
சிரிக்காதே என்னை சிதைக்காதே
சிவக்காதே கன்னம் சிவக்காதே
பெண் : தகதகதா...
ஆண் : வெள்ளி பனி மனசு
பெண் தகதிமிதகதகதா..
ஆண் : உருகுது உன்னைக் கண்ட பொழுது
பெண் : முத்து முத்து மழைத்துளி
நெஞ்சுக்குள்ள தெறிக்குது
பட்டு பட்டு மொட்டு ஒண்ணு
மெல்ல மெல்ல திறக்குது
ஆண் : பூவாய் மலர்ந்த மகள்
பூந்தேனை ஏன் ஒளித்தாய்
என் நெஞ்சம் நீ பறித்தாய்
எங்கே நீ அதை மறைத்தாய்
ஆண் : உறங்கவில்லை
நான் உறங்கவில்லை
நான் உறங்கவில்லை
பெண் : பூவாக என்னைக் கண்டு
பூங்காற்று உன்னைக் கண்டு
நானும் தான் தவிக்கின்றேன்
உறங்காமலே
ஆண் : சிரிக்காதே என்னை சிதைக்காதே
சிவக்காதே கன்னம் சிவக்காதே
ஆண் : உந்தன் விழி வீச்சில் நான்
கொஞ்சம் தடுமாறினால்
நான் விழுகின்ற இடம் உந்தன்
மடி அல்லவோ
ஆண் : சிரிக்காதே என்னை சிதைக்காதே
சிவக்காதே கன்னம் சிவக்காதே

Song video

Watch on YouTube

Song details

Singers: S. P. Balasubrahmanyam and Sujatha Mohan

Music Director: Deva

Cast: Parthiban, Roja, Devayani, Priya Raman and Others

Release information: From Pudhumai Pithan (1998) (1998) · Singer: S. P. Balasubrahmanyam and Sujatha Mohan · Lyricist: Pazhani Bharathi · Music: Deva

Sirikkathae Ennai Song Lyrics is the track from Pudhumai Pithan Tamil Film – 1998, Starring Parthiban, Roja, Devayani, Priya Raman and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Sujatha Mohan. The music was composed by Deva. Lyrics works penned by Palani Bharathi.