Roman script
Male Part Onnu rendu Thonnuthettil Unnai santhiththean Unnai santhiththean Naan ennai sinthiththaen Male Part Onnu rendu Thonnuthettil Unnai santhiththean Unnai santhiththean Naan ennai sinthiththaen Male Part Nilavendru sollamaattaen Thaeinthu viduvaai Nizhal endru solla maattean Neengi viduvaai Male Part Uravendru sollamaattaen Vilagi viduvaai Uyir endrum sollamaattaen Pirinthu viduvaai Male Part Onnu rendu Thonnuthettil Unnai santhiththean Unnai santhiththean Naan ennai sinthiththaen Male Part Ninaivil en ninaivil Neengaamal neethaan vaazhum oviyam Mazhaiyil un mazhaiyil naan Nanaivathu polae yaedho nyaapagam Male Part Nee kidaiththa saethiyil Nenjam alai mothum Naan paduththu thoongavae Unthan nizhal pothum Male Part Vaanam bhoomi Vaazhum varaikkum Unnik enthan Sontham nilaikkum Male Part Onnu rendu Onnu rendu Thonnuthettil Unnai santhiththean Unnai santhiththean Naan ennai sinthiththaen Male Part Yaarum ariyaamal Oru paavaiyin poo manam Kadhalil marugiyathae Osai illaamal En oonum uyirum Ondraai urugiyathae Male Part Kaattru veesum maalaiyil Kaaththirukka vendum Kannaa enthan kadhalai Kadhil pesa vendum Male Part Kaattum anbil Ennai maranthaen Unthan moochchil Naanum karainthaen Male Part Onnu rendu Onnu rendu Thonnuthettil Unnai santhiththean Unnai santhiththean Naan ennai sinthiththaen Male Part Nilavendru sollamaattaen Thaeinthu viduvaai Nizhal endru solla maattean Neengi viduvaai Male Part Uravendru sollamaattaen Vilagi viduvaai Uyir endrum sollamaattaen Pirinthu viduvaai….
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : தாமரை ஆண் : ஒன்னு ரெண்டு தொண்ணுத்தெட்டில் உன்னை சந்தித்தேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சிந்தித்தேன் ஆண் : ஒன்னு ரெண்டு தொண்ணுத்தெட்டில் உன்னை சந்தித்தேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சிந்தித்தேன் ஆண் : நிலவென்று சொல்ல மாட்டேன் தேய்ந்து விடுவாய் நிழல் என்று சொல்ல மாட்டேன் நீங்கி விடுவாய் ஆண் : உறவென்று சொல்ல மாட்டேன் விலகி விடுவாய் உயிர் என்றும் சொல்ல மாட்டேன் பிரிந்து விடுவாய் ஆண் : ஒன்னு ரெண்டு தொண்ணுத்தெட்டில் உன்னை சந்தித்தேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சிந்தித்தேன் ஆண் : நினைவில் என் நினைவில் நீங்காமல் நீதான் வாழும் ஓவியம் மழையில் உன் மழையில் நான் நனைவது போலே ஏதோ ஞாபகம் ஆண் : நீ கிடைத்த சேதியில் நெஞ்சம் அலை மோதும் நான் படுத்து தூங்கவே உந்தன் நிழல் போதும் ஆண் : வானம் பூமி வாழும் வரைக்கும் உன்னில் எந்தன் சொந்தம் நிலைக்கும் ஆண் : ஒன்னு ரெண்டு ஒன்னு ரெண்டு தொண்ணுத்தெட்டில் உன்னை சந்தித்தேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சிந்தித்தேன் ஆண் : யாரும் அறியாமல் ஒரு பாவையின் பூ மனம் காதலில் மருகியதே ஓசை இல்லாமல் என் ஊனும் உயிரும் ஒன்றாய் உருகியதே ஆண் : காற்று வீசும் மாலையில் காத்திருக்க வேண்டும் கண்ணே எந்தன் காதலை காதில் பேச வேண்டும் ஆண் : காட்டும் அன்பில் என்னை மறந்தேன் உந்தன் மூச்சில் நானும் கரைந்தேன் ஆண் : ஒன்னு ரெண்டு ஒன்னு ரெண்டு தொண்ணுத்தெட்டில் உன்னை சந்தித்தேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சிந்தித்தேன் ஆண் : ஒன்னு ரெண்டு ஒன்னு ரெண்டு தொண்ணுத்தெட்டில் உன்னை சந்தித்தேன் உன்னை சந்தித்தேன் நான் என்னை சிந்தித்தேன் ஆண் : நிலவென்று சொல்ல மாட்டேன் தேய்ந்து விடுவாய் நிழல் என்று சொல்ல மாட்டேன் நீங்கி விடுவாய் ஆண் : உறவென்று சொல்ல மாட்டேன் விலகி விடுவாய் உயிர் என்றும் சொல்ல மாட்டேன் பிரிந்து விடுவாய்....
Song video
Song details
Music Director: Deva
Cast: Parthiban, Roja, Devayani, Priya Raman and Others
Release information: From Pudhumai Pithan (1998) (1998) · Singer: Hariharan · Lyricist: Thamarai · Music: Deva
- Singer: Hariharan
- Film / album: Pudhumai Pithan (1998)
- Composer: Deva
- Lyricist: Thamarai
- Actor: Parthiban
- Actor: Roja
- Actor: Devayani
- Actor: Priya Raman
Onnu Rendu (Male) Song Lyrics is the track from Pudhumai Pithan Tamil Film – 1998, Starring Parthiban, Roja, Devayani, Priya Raman and Others. This song was sung by Hariharan. The music was composed by Deva. Lyrics works penned by Thamarai.