Roman script
Male Part …………………… Male Part Oduthadaa namma vandi Sarkkaar potta roadula Oduthadaa namma vandi Sarkkaar potta roadula Male Part Pallam maedu maaralaiyae Innum namma naattula Vote-u potta yezhai Pasi noyodu road-tu mela Thoonguraandaa naayodu Male Part Jananaayagamae jananaayagamae Bajagovinthaa Bajagovinthaa bajagovinthaa Jananaayagamae…yae….hae… Chorus Yae hae hae hae hae hae Yae hae hae hae hae hae Male Part Saathi sandai oru pakkam Atha saami sandai oru pakkam Entha saami perusunnu Ada kandhasami nee sollu Chorus Yae hae hae hae hae hae Yae hae hae hae hae hae Male Part Gandhi dhesam idhuvaadaa Naam raththam sintha vithiyaadaa Veedhi engum vedigundu Intha vedhanaikku vidivundaa Male Part Eswaranae allaavae Naattukkithu nallaallae Em mathamum nam mathamae Yaeththukkittaa sammathamae Male Part Antha kaalam varum Nalla neram varum Ada vaa thozhaa Chorus Yae hae hae hae hae hae Yae hae hae hae hae hae Male Part Katchikkodu thunikkaaga Ivan kovanaththa parichchaanga Poster ottum pasaikkaaga Ivan kanjiyaiyum kavunthaanga Chorus Yae hae hae hae hae hae Yae hae hae hae hae hae Male Part Entha katchi jeyichchaalum Intha yaezhaikkuththaan vidiyaathu Entha kodi paranthaalum Ivan vaazha vazhi kidaiyaathu Male Part Aimpathaandu nam aatchi Aadi pochchu annaachchi Yaezhai vaazhkkai ennaachchi Vaayilaththaan mannaachchu Male Part Idha maaththanudaa Thatti ketkanumdaa Ini thoongaathae Male Part Hae oduthadaa namma vandi Sarkkar potta roadula Pallam meadu maaralaiyae Innum namma naattula Male Part Vote-u potta yaezhai Pasi noyodu road-u mela Thoonguraandaa naayodu Male Part Jananaayagamae jananaayagamae Bajagovinthaa govinthaa Bajagovinthaa bajagovinthaa Jananaayagamae…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : ..................................... ஆண் : ஓடுதடா நம்ம வண்டி சர்க்கார் போட்ட ரோட்டுல ஓடுதடா நம்ம வண்டி சர்க்கார் போட்ட ரோட்டுல ஆண் : பள்ளம் மேடு மாறலையே இன்னும் நம்ம நாட்டுல ஒட்டு போட்ட ஏழை பசி நோயோடு ரோட்டு மேல தூங்குறான்டா நாயோடு ஆண் : ஜனநாயகமே ஜனநாயகமே பஜகோவிந்தா பஜகோவிந்தா பஜகோவிந்தா ஜனநாயகமே ஏ....ஹே..... குழு : ஏ ஹே ஹே ஹே ஹே ஹே ஏ ஹே ஹே ஹே ஹே ஹே ஆண் : சாதி சண்டை ஒரு பக்கம் அந்த சாமி சண்டை ஒரு பக்கம் எந்த சாமி பெருசுன்னு அட கந்தசாமி நீ சொல்லு குழு : ஏ ஹே ஹே ஹே ஹே ஹே ஏ ஹே ஹே ஹே ஹே ஹே ஆண் : காந்தி தேசம் இதுவாடா நாம் ரத்தம் சிந்த விதியாடா வீதி எங்கும் வெடிகுண்டு இந்த வேதனைக்கு விடிவுண்டா ஆண் : ஈஸ்வரனே அல்லாவே நாட்டுக்கிது நல்லால்லே எம் மதமும் நம் மதமே ஏத்துக்கிட்டா சம்மதமே ஆண் : அந்த காலம் வரும் நல்ல நேரம் வரும் அட வா தோழா.... குழு : ஏ ஹே ஹே ஹே ஹே ஹே ஏ ஹே ஹே ஹே ஹே ஹே ஆண் : கட்சிக் கொடி துணிக்காக இவன் கோவணத்த பறிச்சாங்க போஸ்டர் ஓட்டும் பசைக்காக இவன் கஞ்சியையும் கவுத்தாங்க குழு : ஏ ஹே ஹே ஹே ஹே ஹே ஏ ஹே ஹே ஹே ஹே ஹே ஆண் : எந்த கட்சி ஜெயிச்சாலும் இந்த ஏழைக்குத்தான் விடியாது எந்த கொடி பறந்தாலும் இவன் வாழ வழிக் கிடையாது ஆண் : ஐம்பதாண்டு நம் ஆட்சி ஆடிப் போச்சு அண்ணாச்சி ஏழை வாழ்க்கை என்னாச்சி வாயிலத்தான் மண்ணாச்சு ஆண் : இத மாத்தணும் டா தட்டிக் கேட்கணும் டா இனி தூங்காதே...... ஆண் : ஹே ஓடுதடா நம்ம வண்டி சர்க்கார் போட்ட ரோட்டுல பள்ளம் மேடு மாறலையே இன்னும் நம்ம நாட்டுல ஆண் : ஒட்டு போட்ட ஏழை பசி நோயோடு ரோட்டு மேல தூங்குறான்டா நாயோடு ஆண் : ஜனநாயகமே ஜனநாயகமே பஜகோவிந்தா கோவிந்தா பஜகோவிந்தா பஜகோவிந்தா ஜனநாயகமே.....
Song video
Song details
Music Director: Deva
Cast: Parthiban, Roja, Devayani, Priya Raman and Others
Release information: From Pudhumai Pithan (1998) (1998) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Pulamaipithan · Music: Deva
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pudhumai Pithan (1998)
- Composer: Deva
- Lyricist: Pulamaipithan
- Actor: Parthiban
- Actor: Roja
- Actor: Devayani
- Actor: Priya Raman
Odudhada Namma Vandi Song Lyrics is the track from Pudhumai Pithan Tamil Film – 1998, Starring Parthiban, Roja, Devayani, Priya Raman and Others. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by Deva. Lyrics works penned by Pulamaipithan.