Roman script

Male Part
Vaanuyarntha everest-tai
Tenzing thottaan
Vinveliyil nilavaiththaan
Armstrong thottaan
Male Part
Vaanuyarntha everest-tai
Tenzing thottaan
Vinveliyil nilavaiththaan
Armstrong thottaan
Male Part
Enakku rendum rompa simple
Unnai thottaen
Easy-yaaga guinness book-il
Idam pettrean
Male Part
Oh dear my dear
Piravi payan adainthaen
Vinnukkum mannukkum
Egiri kuthikkum rainbow naan
Male Part
Singapore-ile stadium periyathu
America-vilae liberty periyathu
India mannil edhu perithu
Male Part
Singapore-ile stadium periyathu
America-vilae liberty periyathu
India mannil edhu perithu
Female Part
Haan meesai kavinganthaan
Sonnathu sonnathu
Shajahanidam kandathu kandathu
Kadhal ondrae engum miga perithu
Male Part
Un unarvu periyathu
Un manasu periyathu
Female : Un idhayam periyathu irakkam periyathu
Anbu periyathu panbu periyathu
Yaezhaikku udhavidum dharmam periyathu
Male Part
Vaanuyarntha everest-tai
Tenzing thottaan
Vinveliyil nilavaiththaan
Armstrong thottaan
Female Part
Subramaniyanae arivai koduppaan
Aanjaneyano balaththai koduppavan
Yaarukku unthan mudhal vote-u
Male Part
Irandu peyarumae irandu kangalthaan
Irunthum poduvaen kalla vote-u
Naan Enakkunai padaiththa brahmanukke
Female Part
Nampa vairamuththu pol
Nee vaarththai viththagan
Male : Yaah naan vaali polavum
Edhiri moolaiyum eerththu vaippavan
Saerththu vaippavan
Moththathil nagaisuvai
Virunthugal padaippavan
Male Part
Vaanuyarntha everest-tai
Tenzing thottaan
Vinveliyil nilavaiththaan
Armstrong thottaan
Male Part
Enakku rendum rompa simple
Unnai thottaen
Easy-yaaga guinness book-il
Idam pettrean
Male : Ha haah
Male Part
Oh dear my dear
Piravi payan adainthaen
Vinnukkum mannukkum
Egiri kuthikkum rainbow naan
Both : ……………….

தமிழ்

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் மனோ
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பா. விஜய்
ஆண் : வானுயர்ந்த எவரெஸ்ட்டை
டென்சிங் தொட்டான்
விண்வெளியில் நிலவைத்தான்
ஆம்ஸ்ட்ராங் தொட்டான்
ஆண் : வானுயர்ந்த எவரெஸ்ட்டை
டென்சிங் தொட்டான்
விண்வெளியில் நிலவைத்தான்
ஆம்ஸ்ட்ராங் தொட்டான்
ஆண் : எனக்கு ரெண்டும் ரொம்ப சிம்பிள்
உன்னைத் தொட்டேன்
ஈஸியாக கின்னஸ் புக்கில்
இடம் பெற்றேன்
ஆண் : ஒ டியர் மை டியர்
பிறவி பயன் அடைந்தேன்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
எகிறி குதிக்கும் ரெயின்போ நான்
ஆண் : சிங்கப்பூரிலே ஸ்டேடியம் பெரியது
அமெரிக்காவிலே லிபர்ட்டி பெரியது
இந்திய மண்ணில் எது பெரிது
ஆண் : சிங்கப்பூரிலே ஸ்டேடியம் பெரியது
அமெரிக்காவிலே லிபர்ட்டி பெரியது
இந்திய மண்ணில் எது பெரிது
பெண் : ஹான் மீசைக் கவிஞன் தான்
சொன்னது சொன்னது
ஷாஜகானிடம் கண்டது கண்டது
காதல் ஒன்றே எங்கும் மிகப் பெரிது
ஆண் : உன் உணர்வு பெரியது
உன் மனசு பெரியது
பெண் : உன் இதயம் பெரியது இரக்கம் பெரியது
அன்பு பெரியது பண்பு பெரியது
ஏழைக்கு உதவிடும் தர்மம் பெரியது
ஆண் : ஹே வானுயர்ந்த எவரெஸ்ட்டை
டென்சிங் தொட்டான்
விண்வெளியில் நிலவைத்தான்
ஆம்ஸ்ட்ராங் தொட்டான்
பெண் : சுப்ரமணியனே அறிவை கொடுப்பவன்
ஆஞ்சநேயனோ பலத்தை கொடுப்பவன்
யாருக்கு உந்தன் முதல் ஓட்டு
பெண் : சுப்ரமணியனே அறிவை கொடுப்பவன்
ஆஞ்சநேயனோ பலத்தை கொடுப்பவன்
யாருக்கு உந்தன் முதல் ஓட்டு
ஆண் : இரண்டு பெயருமே இரண்டு கண்கள்தான்
இருந்தும் போடுவேன் கள்ள ஒட்டு நான்
எனக்குனை படைத்த பிரம்மனுக்கே
பெண் : நம்ப வைரமுத்து போல்
நீ வார்த்தை வித்தகன்
ஆண் : யாஹ் நான் வாலி போலவும்
எதிரி மூளையும் ஈர்த்து வைப்பவன்
சேர்த்து வைப்பவன்
மொத்தத்தில் நகைச்சுவை
விருந்துகள் படைப்பவன்
பெண் : வானுயர்ந்த எவரெஸ்ட்டை
டென்சிங் தொட்டான்
விண்வெளியில் நிலவைத்தான்
ஆம்ஸ்ட்ராங் தொட்டான்
பெண் : எனக்கு ரெண்டும் ரொம்ப சிம்பிள்
உன்னைத் தொட்டேன்
ஈஸியாக கின்னஸ் புக்கில்
இடம் பெற்றேன்
ஆண் : ஹ ஹாஹ்
பெண் : ஒ டியர் மை டியர்
பிறவி பயன் அடைந்தேன்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
எகிறி குதிக்கும் ரெயின்போ நான்
இருவர் : .................................

Song video

Watch on YouTube

Song details

Singers: Mano and K. S. Chithra

Music Director: Deva

Cast: K. Bhagyaraj, Nagma, Sai Kumar, Shanthanu and Others

Release information: From Vaettiya Madichu Kattu (1998) · Singer: Mano and K. S. Chithra · Lyricist: Pa.Vijay · Music: Deva

Vaanuyarntha Everestai Song Lyrics is the track from Vaettiya Madichu Kattu Tamil Film – 1998, Starring K. Bhagyaraj, Nagma, Sai Kumar, Shanthanu and Others. This song was sung by Mano and K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Pa. Vijay.