Roman script

Male Part
Kaalaiyil ezhunthu
Chorus : Kaalaiyil ezhunthu
Male : Kaasu koduththu
Chorus : Kaasu koduththu
Male : Coffee Kudiththu
Chorus : Coffee Kudiththu
Male : Dhum-u adiththu
Dhum-u pudichchi
Chorus : Dhum-u pudichchi
Male Part
Saamiyae aiyappa aiyappa
Varanum aiyappa
Chorus : Saamiyae aiyappa aiyappa
Varanum aiyappa
Male Part
Kaalaiyil ezhunthu
Chorus : Kaalaiyil ezhunthu
Male : Kaasu koduththu
Chorus : Kaasu koduththu
Male : Coffee Kudiththu
Chorus : Coffee Kudiththu
Male : Dhum-u adiththu
Chorus : Dhum-u pudichchi
Male Part
Saamiyae aiyappa aiyappa
Varanum aiyappa
Chorus : Saamiyae aiyappa aiyappa
Varanum aiyappa
Male Part
Nee pulippaal kettaalae
Pulikkoottamae thedi varum
Naan pasumpaal kettaalo
Pasu kaalaiyaai maarividum
Male Part
Padi pathinettu padaiththavanae
En manam unnai ninaikkuthaiyyaa
Naan oru saan yaerum munnae
Ada oru muzham vazhukkuthaiyaa
Male Part
Saamiyae aiyappa aiyappa
Varanum aiyappa
Chorus : Saamiyae aiyappa aiyappa
Varanum aiyappa
Chorus
……………
Male Part
Without ticket-yil bus-la payanam
Veetu vaadagai tharanamae tharanum
Tea- kadai paakki merattuthae dhenamum
Engappaa povaenpaa naan
Male Part
Velaikku alainju theinjathu kaalu
Vetti sattaiyil michchamo noolu
Rottula nadanthaa poonai emperu
Ennappaa seivaenpaa naan
Male Part
Kaalaiyil ezhunthu
Chorus : Kulikkanum aiyappaa
Male : Bathroom enakku
Chorus : Kedaikkanum aiyappaa
Male : Pakkaththula manusanga
Chorus : Kulikkanum aiyappaa
Male : Manushanaa enna
Chorus : Mathikkanum aiyapaa
Male Part
Kuraigalai koorivittaen aiyappaa
Kaattidu karunaiyappaa
Appaa idhuvarai dhosamappaa
Aiyappaa ini santhosampaa
Male Part
Kaalaiyil ezhunthu
Chorus : Kaalaiyil ezhunthu
Male : Kaasu koduththu
Chorus : Kaasu koduththu
Male : Coffee Kudiththu
Chorus : Coffee Kudiththu
Male : Dhum-u adiththu
Chorus : Dhum-u pudichchi
Male Part
Saamiyae aiyappa aiyappa
Varanum aiyappa
Chorus : Saamiyae aiyappa aiyappa
Varanum aiyappa
Male Part
Thom thom thagathom
Thom thom thinnathakkathom
Samy thinnathakkathom
Aiyappanukku thinnakkathom
Saamy thinnakkathom
Aiyyappanukku thinnakkathom
Male Part
Michael jackson pottiyaa kettaen
Maathuri theetchikth jodiyaa kettaen
Azhagi potti naduvaraa kettaen
Appappaa sollappaa nee
Male Part
Oththa roopaa payment-ah kettaen
Swish bank-yil account-ah kettaen
Mount road-yil building-ah ketten
Yaenappaa thunbamthaan sol
Male Part
Manthiri pathavi
Chorus : Venaam aiyappaa
Male : Maasa sampalam
Chorus : Pothum aiyappaa
Male : Unmaiyaa naanum
Chorus : Ozhaippaen aiyappaa
Male : Unakkum konjam
Chorus : Koduppaen aiyappaa
Male Part
Kuraigalai koorivittaen aiyappaa
Kaattidu karunaiyappa
Appaa idhuvarai dhosamappaa
Aiyappaa ini santhosampaa
Male Part
Kaalaiyil ezhunthu
Chorus : Kaalaiyil ezhunthu
Male : Kaasu koduththu
Chorus : Kaasu koduththu
Male : Coffee Kudiththu
Chorus : Coffee Kudiththu
Male : Dhum-u adiththu
Chorus : Dhum-u pudichchi
Male Part
Saamiyae aiyappa aiyappa
Varanum aiyappa
Chorus : Saamiyae aiyappa aiyappa
Varanum aiyappa
Male Part
Nee pulippaal kettaalae
Pulikkoottamae thedi varum
Naan pasumpaal kettaalo
Pasu kaalaiyaai maarividum
Male Part
Padi pathinettu padaiththavanae
En manam unnai ninaikkuthaiyyaa
Naan oru saan yaerum munnae
Ada oru muzham vazhukkuthaiyaa
Chorus
Saamiyae aiyappa aiyappa
Varanum aiyappa
Saamiyae aiyappa aiyappa
Varanum aiyappa

தமிழ்

பாடகர் : தேவா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : அகத்தியன்
ஆண் : காலையில் எழுந்து.....
குழு : காலையில் எழுந்து
ஆண் : காசு கொடுத்து.......
குழு : காசு கொடுத்து
ஆண் : காபி குடித்து......
குழு : காபி குடித்து
ஆண் : தம்மு அடித்து.....
தம்மு புடிச்சி
குழு : தம்மு புடிச்சி
ஆண் : சாமியே ஐயப்பா ஐயப்பா
வரணும் ஐயப்பா
குழு : சாமியே ஐயப்பா ஐயப்பா
வரணும் ஐயப்பா
ஆண் : காலையில் எழுந்து.....
குழு : காலையில் எழுந்து
ஆண் : காசு கொடுத்து.......
குழு : காசு கொடுத்து
ஆண் : காபி குடித்து......
குழு : காபி குடித்து
ஆண் : தம்மு புடிச்சி
குழு : தம்மு புடிச்சி
ஆண் : சாமியே ஐயப்பா ஐயப்பா
வரணும் ஐயப்பா பாடுங்கோ
குழு : சாமியே ஐயப்பா ஐயப்பா
வரணும் ஐயப்பா
ஆண் : நீ புலிப்பால் கேட்டாலே
புலிக் கூட்டமே தேடி வரும்
நான் பசும்பால் கேட்டாலோ
பசு காளையாய் மாறிவிடும்
ஆண் : படி பதினெட்டு படைத்தவனே
என் மனம் உன்னை நினைக்குதய்யா
நான் ஒரு சாண் ஏறும் முன்னே
அட ஒரு முழம் வழுக்குதய்யா
ஆண் : சாமியே ஐயப்பா ஐயப்பா
வரணும் ஐயப்பா
குழு : சாமியே ஐயப்பா ஐயப்பா
வரணும் ஐயப்பா
குழு : ............................
ஆண் : வித்தவுட் டிக்கெட்டில் பஸ்ஸில பயணம்
வீட்டு வாடகை தரணுமே தரணும்
டீக்கடை பாக்கி மெறட்டுதே தெனமும்
எங்கப்பா போவேன்பா நான்
ஆண் : வேலைக்கு அலைஞ்சு தேய்ஞ்சது காலு
வேட்டி சட்டையில் மிச்சமோ நூலு
ரோட்டுல நடந்தா பூனை எம்பேரு
என்னப்பா செய்வேன் பா நான்
ஆண் : காலையில் எழுந்து
குழு : குளிக்கணும் ஐயப்பா
ஆண் : பாத்ரூம் எனக்கு
குழு : கெடைக்கணும் ஐயப்பா
ஆண் : பக்கத்துல மனுஷங்க
குழு : குளிக்கணும் ஐயப்பா
ஆண் : மனுஷனா என்ன
குழு : மதிக்கணும் ஐயப்பா
ஆண் : குறைகளை கூறிவிட்டேன் ஐயப்பா
காட்டிடு கருணையப்பா
அப்பா இதுவரை தோஷமப்பா
ஐயப்பா இனி சந்தோஷம் பா
ஆண் : காலையில் எழுந்து.....
குழு : காலையில் எழுந்து
ஆண் : காசு கொடுத்து.......
குழு : காசு கொடுத்து
ஆண் : காபி குடித்து......
குழு : காபி குடித்து
ஆண் : தம்மு புடிச்சி
குழு : தம்மு புடிச்சி
ஆண் : சாமியே ஐயப்பா ஐயப்பா
வரணும் ஐயப்பா சொல்லுங்கோ
குழு : சாமியே ஐயப்பா ஐயப்பா
வரணும் ஐயப்பா
ஆண் : தோம் தோம் தகதோம்
தோம் தோம் தின்னதக்கதோம்
சாமி தின்னதக்கதோம்
ஐயப்பனுக்கு தின்னக்கதோம்
சாமி தின்னக்கதோம்
ஐயப்பனுக்கு தின்னக்கதோம்
ஆண் : மைக்கேல் ஜாக்சன் பேட்டியா கேட்டேன்
மாதுரி தீட்சிக்த் ஜோடியா கேட்டேன்
அழகி போட்டி நடுவரா கேட்டேன்
அப்பப்பா சொல்லப்பா நீ
ஆண் : ஒத்த ரூபா பேமன்ட்டா கேட்டேன்
ஸ்விஸ் பேங்கில் அக்கவுன்ட்டா கேட்டேன்
மவுண்ட்டு ரோடில் பில்டிங்கா கேட்டேன்
ஏனப்பா துன்பம் தான் சொல்
ஆண் : மந்திரி பதவி
குழு : வேணாம் ஐயப்பா
ஆண் : மாச சம்பளம்
குழு : போதும் ஐயப்பா
ஆண் : உண்மையா நானும்
குழு : ஒழைப்பேன் ஐயப்பா
ஆண் : உனக்கும் கொஞ்சம்
குழு : கொடுப்பேன் ஐயப்பா
ஆண் : குறைகளை கூறிவிட்டேன் ஐயப்பா
காட்டிடு கருணையப்பா
அப்பா இதுவரை தோஷமப்பா
ஐயப்பா இனி சந்தோஷம் பா
ஆண் : காலையில் எழுந்து.....
குழு : காலையில் எழுந்து
ஆண் : காசு கொடுத்து.......
குழு : காசு கொடுத்து
ஆண் : காபி குடித்து......
குழு : காபி குடித்து
ஆண் : தம்மு புடிச்சி
குழு : தம்மு புடிச்சி
ஆண் : சாமியே ஐயப்பா ஐயப்பா
வரணும் ஐயப்பா சொல்லுங்கோ
குழு : சாமியே ஐயப்பா ஐயப்பா
வரணும் ஐயப்பா
ஆண் : நீ புலிப்பால் கேட்டாலே
புலிக் கூட்டமே தேடி வரும்
நான் பசும்பால் கேட்டாலோ
பசு காளையாய் மாறிவிடும்
ஆண் : படி பதினெட்டு படைத்தவனே
என் மனம் உன்னை நினைக்குதய்யா
நான் ஒரு சாண் ஏறும் முன்னே
அட ஒரு முழம் வழுக்குதய்யா
குழு : சாமியே ஐயப்பா ஐயப்பா
வரணும் ஐயப்பா
சாமியே ஐயப்பா ஐயப்பா
வரணும் ஐயப்பா

Song video

Watch on YouTube

Song details

Music Director: Deva

Cast: Saravanan, Suvalakshmi and Others

Release information: From Santhosham (1998) (1998) · Singer: Deva · Lyricist: Agathiyan · Music: Deva

Kalaiyil Ezhunthu Song Lyrics is the track from Santhosham Tamil Film – 1998, Starring Saravanan, Suvalakshmi and Others. This song was sung by Deva. The music was composed by Deva. Lyrics works penned by Agathiyan.