Roman script
Female Part Antha neelakkuyil Enna solluthu Male : Konjam pakkaththula Vara solluthu Female Part Antha solai kili Enna solluthu Male : Chinna muththam onnu Thara solluthu Female Part Antha neelakkuyil Enna solluthu Male : Konjam pakkaththula Vara solluthu Female Part Antha solai kili Enna solluthu Male : Chinna muththam onnu Thara solluthu Female Part Un machchaan machchaan Avan kirukkan Niththam nenjil nenjil Antha nenappaa Female Part Endru jodikkuyil Ketkka sonnathu Male : Aah Female : Unna orangattu Poga solluthu Male : Oi Female Part Antha solai kili Enna solluthu Male : Unnai ongi onnu Vaikka solluthu Female Part Pattaampoochchi Engae irukku Male : Thoondi podum Un kannula Female Part Thaga surangam Engae irukku Male : Etti sirikkum Un doller-il Female Part Nee kamparasam Padichchathundaa Male : Adhai dhinam naan rasiththaen Un pechchilae Female Part Nee sorkkam Adhai paarththathundaa Male : Antha sugamthaan irukkae Un nenjula Female Part En uchchanthalaiyil Ice vachchipputtiyae Male : Yae…un uchchanthalaiyil Ice vachcha piragum Innum muththathin Saththathai kaanum Female Part Ippo neelakkuyil Enna solluthu Male : Unnau kundukatta Thookka solluthu Female Part Ippo solaikkili Enna solluthu Male : Aasai theerum varai Thamgirathakka thamgiratha thamgiratha thaa Male Part Bodhai marunthu engae irukku Female : Thottu thazhuvum un kaiyila Male : Yaei kaaman virunthu engae irukku Female : Theanai surakkum un lipsla Male Part En rendu kaiyum edhukkirukku Female : Enna pooppol yaenthi thaalattaththaan Male : Intha vettaveli edhukkirukku Female : Nee thaniyaa paduththu daadaa dadaa Male Part Naan pasichchirunthum Rompa paduththuriyae Female : Konjam poruththirunthaa Mella iruttividum Nee pusikka pazhangal thaaraen Male Part Sa naan ennennavo Nenachchu vanthaen Female : Naan unna mattum Ninaichchu vanthaen Male Part Naan yaar mugaththil Muzhichchu vanthaen Female : Naan nari mugaththil Muzhichchu vanthaen Male Part Eppo megam megam Adhu iruttum Enthan thaagam thaagam Adhu thaniyum Female Part Nampa veedu rompa Pakkaththulathaan Male : Aamaam paiyan naduvula Muzhichchukkuvaan Female Part Aiyyayo aduththu moondru Dhinam verum varuthae Male : Appo meththayilae Oththaiyilae
தமிழ்
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் மனோ இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : பா. விஜய் பெண் : அந்த நீலக்குயில் என்ன சொல்லுது ஆண் : கொஞ்சம் பக்கத்துல வர சொல்லுது பெண் : அந்த சோலை கிளி என்ன சொல்லுது ஆண் : சின்ன முத்தம் ஒன்னு தர சொல்லுது பெண் : அந்த நீலக்குயில் என்ன சொல்லுது ஆண் : கொஞ்சம் பக்கத்துல வர சொல்லுது பெண் : அந்த சோலை கிளி என்ன சொல்லுது ஆண் : சின்ன முத்தம் ஒன்னு தர சொல்லுது பெண் : உன் மச்சான் மச்சான் அவன் கிறுக்கன் நித்தம் நெஞ்சில் நெஞ்சில் அந்த நெனப்பா பெண் : என்று ஜோடிக்குயில் கேட்கச் சொன்னது ஆண் : ஆஹ் பெண் : உன்ன ஓரங்கட்டி போக சொல்லுது ஆண் : ஓய் பெண் : அந்த நீலக்குயில் என்ன சொல்லுது ஆண் : உன்னை ஓங்கி ஒன்னு வைக்க சொல்லுது பெண் : பட்டாம்பூச்சி எங்கே இருக்கு ஆண் : தூண்டில் போடும் உன் கண்ணுல பெண் : தங்கச் சுரங்கம் எங்கே இருக்கு ஆண் : எட்டி சிரிக்கும் உன் டாலரில் பெண் : நீ கம்பரசம் படிச்சதுண்டா ஆண் : அதை தினம் நான் ரசித்தேன் உன் பேச்சிலே பெண் : நீ சொர்க்கம் அதை பார்த்ததுண்டா ஆண் : அந்த சுகம் தான் இருக்கே உன் நெஞ்சுல பெண் : என் உச்சந்தலையில் ஐஸ் வச்சிப்புட்டியே ஆண் : ஏ.... உன் உச்சந்தலையில் ஐஸ் வச்ச பிறகும் இன்னும் முத்தத்தின் சத்தத்தை காணும் பெண் : இப்போ நீலக்குயில் என்ன சொல்லுது ஆண் : உன்னை குண்டுகட்டா தூக்க சொல்லுது பெண் : இப்போ சோலைக் கிளி என்ன சொல்லுது ஆண் : ஆசை தீரும் வரை தம்கிரதக்க தம்கிரத தம்கிரத தா ஆண் : போதை மருந்து எங்கே இருக்கு பெண் : தொட்டு தழுவும் உன் கையில ஆண் : ஏய் காமன் விருந்து எங்கே இருக்கு பெண் : தேனை சுரக்கும் உன் லிப்ஸ்ல ஆண் : என் ரெண்டு கையும் எதுக்கிருக்கு பெண் : என்ன பூப்போல் ஏந்தி தாலாட்டதான் ஆண் : இந்த வெட்டவெளி எதுகிறுக்கு பெண் : நீ தனியா படுத்து டாடா டடா ஆண் : நான் பசிச்சிருந்தும் ரொம்ப படுத்துறியே பெண் : கொஞ்சம் பொறுத்திருந்தா மெல்ல இருட்டிவிடும் நீ புசிக்க பழங்கள் தாரேன் ஆண் : ச நான் என்னென்னவோ நெனச்சு வந்தேன் பெண் : நான் உன்ன மட்டும் நினைச்சு வந்தேன் ஆண் : நான் யார் முகத்தில் முழிச்சு வந்தேன் பெண் : நான் நரி முகத்தில் முழிச்சு வந்தேன் ஆண் : எப்போ மேகம் மேகம் அது இருட்டும் எந்தன் தாகம் தாகம் அது தணியும் பெண் : நம்ப வீடு ரொம்ப பக்கத்துல தான் ஆண் : ஆமாம் பையன் நடுவுல முழிச்சுக்குவான் பெண் : அய்யயோ அடுத்து மூன்று தினம் வேறு வருதே ஆண் : அப்போ மெத்தயிலே ஒத்தையிலே
Song video
Song details
Singers: Swarnalatha and Mano
Music Director: Deva
Cast: K. Bhagyaraj, Nagma, Sai Kumar, Shanthanu and Others
Release information: From Vaettiya Madichu Kattu (1998) · Singer: Swarnalatha and Mano · Lyricist: Pa.Vijay · Music: Deva
- Singer: Swarnalatha and Mano
- Film / album: Vaettiya Madichu Kattu
- Composer: Deva
- Lyricist: Pa. Vijay
- Actor: K. Bhagyaraj
- Actor: Nagma
- Actor: Sai Kumar
- Actor: Shanthanu
Andha Neelakuyil Song Lyrics is the track from Vaettiya Madichu Kattu Tamil Film – 1998, Starring K. Bhagyaraj, Nagma, Sai Kumar, Shanthanu and Others. This song was sung by Swarnalatha and Mano. The music was composed by Deva. Lyrics works penned by Pa. Vijay.