Roman script

Female Part
Unnai kandaen
Manathil minnal kodu
Moga theeyil eriyum
Moongil kaadu
Thedugiraen
Female Part
Thedugiraen thedugiraen
Unakkaena yaengugiraen
Yaengugiraen arivaayaa vaa
Sollaamal kollaamal
Idhayam thavikkithu
Female Part
Unnai kandaen
Manathil minnal kodu
Moga theeyil eriyum
Moongil kaadu
Female Part
Nee silaiyaai ingiruppathum maayam
Neeralaiyaai naan thavippathu maayam
Poo manamo than ganam theriyaamal
Thudippathu saabam
Female Part
Nee irunthum nenjurugidum thaabam
Vaa arugae ennuyil sudum mogam
En ilamai than nilaiyariyaamal
Vizhiththathu saabam
Female Part
Veliyai thaandum en manamae
Un nilaiyai marakkaathae
Theeyinil vegum poovanamae
Nee mazhaiyai ninaikkaathae
Female Part
Thedugiraen thedugiraen
Unakkena yaengugiraen
Yaengugiraen arivaayaa vaa
Sollaamal kollaamal
Idhayam thavikkithu
Female Part
Unnai kandaen
Manathil minnal kodu
Moga theeyil eriyum
Moongil kaadu
Female Part
Yaen ariyaen en unavil maattram
Poovudalil min alaigalin ottam
En vizhiyil vennilaa vizhum velai
Kanavugal koottam
Female Part
En manathil kann thiranthathu aasai
Yaen enakkul orr ragasiya paashai
Un varavil en idhayaththil koodal
Thudikkindra osai
Female Part
Poosiya santhanam ganthagamaai
En udalai erikkirathae
Moochchinil theekkuchchi urasugiraai
En uyirum thavikkirathae
Female Part
Thedugiraen thedugiraen
Unakkaena yaengugiraen
Yaengugiraen arivaayaa vaa
Sollaamal kollaamal
Idhayam thavikkithu
Female Part
Unnai kandaen
Manathil minnal kodu
Moga theeyil eriyum
Moongil kaadu
Female Part
Thedugiraen…
Thedugiraen thedugiraen
Unakkaena yaengugiraen
Yaengugiraen arivaayaa vaa
Sollaamal kollaamal
Idhayam thavikkithu
Female Part
Unnai kandaen
Manathil minnal kodu
Moga theeyil eriyum
Moongil kaadu

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : நந்தலாலா
பெண் : உன்னைக் கண்டேன்
மனதில் மின்னல் கோடு
மோகத் தீயில் எரியும்
மூங்கில் காடு
தேடுகிறேன்.....
பெண் : தேடுகிறேன் தேடுகிறேன்
உனக்கென ஏங்குகிறேன்
ஏங்குகிறேன் அறிவாயா வா
சொல்லாமல் கொள்ளாமல்
இதயம் தவிக்கிது
பெண் : உன்னைக் கண்டேன்
மனதில் மின்னல் கோடு
மோகத் தீயில் எரியும்
மூங்கில் காடு
பெண் : நீ சிலையாய் இங்கிருப்பது மாயம்
நீரலையாய் நான் தவிப்பது மாயம்
பூ மனமோ தன் கணம் தெரியாமல்
துடிப்பது சாபம்
பெண் : நீ இருந்தும் நெஞ்சுருகிடும் தாபம்
வா அருகே என்னுயிர் சுடும் மோகம்
என் இளமை தன் நிலையறியாமல்
விழித்தது சாபம்
பெண் : வேலியை தாண்டும் என் மனமே
உன் நிலையை மறக்காதே
தீயினில் வேகும் பூவனமே
நீ மழையை நினைக்காதே
பெண் : தேடுகிறேன் தேடுகிறேன்
உனக்கென ஏங்குகிறேன்
ஏங்குகிறேன் அறிவாயா வா
சொல்லாமல் கொள்ளாமல்
இதயம் தவிக்கிது
பெண் : உன்னைக் கண்டேன்
மனதில் மின்னல் கோடு
மோகத் தீயில் எரியும்
மூங்கில் காடு
பெண் : ஏன் அறியேன் என் உணவில் மாற்றம்
பூவுடலில் மின் அலைகளின் ஓட்டம்
என் விழியில் வெண்ணிலா விழும் வேளை
கனவுகள் கூட்டம்
பெண் : என் மனதில் கண் திறந்தது ஆசை
ஏன் எனக்குள் ஓர் ரகசிய பாஷை
உன் வரவில் என் இதயத்தில் கூடல்
துடிக்கின்ற ஓசை
பெண் : பூசிய சந்தனம் கந்தகமாய்
என் உடலை எரிக்கிறதே
மூச்சினில் தீக்குச்சி உரசுகிறாய்
என் உயிரும் தவிக்கிறதே
பெண் : தேடுகிறேன் தேடுகிறேன்
உனக்கென ஏங்குகிறேன்
ஏங்குகிறேன் அறிவாயா வா
சொல்லாமல் கொள்ளாமல்
இதயம் தவிக்கிது
பெண் : உன்னைக் கண்டேன்
மனதில் மின்னல் கோடு
மோகத் தீயில் எரியும்
மூங்கில் காடு
பெண் : தேடுகிறேன்.....
தேடுகிறேன் தேடுகிறேன்
உனக்கென ஏங்குகிறேன்
ஏங்குகிறேன் அறிவாயா வா
சொல்லாமல் கொள்ளாமல்
இதயம் தவிக்கிது
பெண் : உன்னைக் கண்டேன்
மனதில் மின்னல் கோடு
மோகத் தீயில் எரியும்
மூங்கில் காடு......

Song video

Watch on YouTube

Song details

Music Director: Deva

Cast: Parthiban, Roja, Devayani, Priya Raman and Others

Release information: From Pudhumai Pithan (1998) (1998) · Singer: Swarnalatha · Lyricist: Nandalala · Music: Deva

Unnai Kandaen Song Song Lyrics is the track from Pudhumai Pithan Tamil Film – 1998, Starring Parthiban, Roja, Devayani, Priya Raman and Others. This song was sung by Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Nandalala.