Roman script

Female Part
Onnu rendu
Thonnuthettil
Unnai santhiththean
Female Part
Onnu rendu
Thonnuthettil
Unnai santhiththean
Unnai santhiththean
Naan ennai sinthiththaen
Female Part
Onnu rendu
Thonnuthettil
Unnai santhiththean
Unnai santhiththean
Naan ennai sinthiththaen
Female Part
Nilavendru sollamaattaen
Thaeinthu viduvaai
Nizhal endru solla maattean
Neengi viduvaai
Female Part
Uravendru sollamaattaen
Vilagi viduvaai
Uyir endrum sollamaattaen
Pirinthu viduvaai
Female Part
Onnu rendu
Thonnuthettil
Unnai santhiththean
Unnai santhiththean
Naan ennai sinthiththaen
Female Part
Ninaivil en ninaivil
Neengaamal neethaan vaazhum oviyam
Mazhaiyil un mazhaiyil naan
Nanaivathu polae yaedho nyaapagam
Female Part
Nee kidaiththa saethiyil
Nenjam alai mothum
Naan paduththu thoongavae
Unthan nizhal pothum
Female Part
Naanam maanam
Ellaam izhanthaen
Unnaalthaanae
Meendum ezhunthaen
Female Part
Onnu rendu
Onnu rendu
Thonnuthettil
Unnai santhiththean
Unnai santhiththean
Naan ennai sinthiththaen
Female Part
Yaarum ariyaamal
Oru paavaiyin poo manam
Kadhalil marugiyathae
Osai illaamal
En oonum uyirum
Ondraai urugiyathae
Female Part
Kaattru veesum maalaiyil
Kaaththirukka vendum
Kannaa enthan kadhalai
Kadhil pesa vendum
Female Part
Kaattum anbil
Ennai maranthaen
Unthan moochchil
Naanum karainthaen
Female Part
Onnu rendu
Onnu rendu
Thonnuthettil
Unnai santhiththean
Unnai santhiththean
Naan ennai sinthiththaen
Female Part
Nilavendru sollamaattaen
Thaeinthu viduvaai
Nizhal endru solla maattean
Neengi viduvaai
Female Part
Uravendru sollamaattaen
Vilagi viduvaai
Uyir endrum sollamaattaen
Pirinthu viduvaai….

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : தாமரை
பெண் : ஒன்னு ரெண்டு
தொண்ணுத்தெட்டில்
உன்னை சந்தித்தேன்
பெண் : ஒன்னு ரெண்டு
தொண்ணுத்தெட்டில்
உன்னை சந்தித்தேன்
உன்னை சந்தித்தேன்
நான் என்னை சிந்தித்தேன்
பெண் : ஒன்னு ரெண்டு
தொண்ணுத்தெட்டில்
உன்னை சந்தித்தேன்
உன்னை சந்தித்தேன்
நான் என்னை சிந்தித்தேன்
பெண் : நிலவென்று சொல்ல மாட்டேன்
தேய்ந்து விடுவாய்
நிழல் என்று சொல்ல மாட்டேன்
நீங்கி விடுவாய்
பெண் : உறவென்று சொல்ல மாட்டேன்
விலகி விடுவாய்
உயிர் என்றும் சொல்ல மாட்டேன்
பிரிந்து விடுவாய்
பெண் : ஒன்னு ரெண்டு
தொண்ணுத்தெட்டில்
உன்னை சந்தித்தேன்
உன்னை சந்தித்தேன்
நான் என்னை சிந்தித்தேன்
பெண் : நினைவில் என் நினைவில்
நீங்காமல் நீதான் வாழும் ஓவியம்
மழையில் உன் மழையில் நான்
நனைவது போலே ஏதோ ஞாபகம்
பெண் : நீ கிடைத்த சேதியில்
நெஞ்சம் அலை மோதும்
நான் படுத்து தூங்கவே
உந்தன் நிழல் போதும்
பெண் : நாணம் மானம்
எல்லாம் இழந்தேன்
உன்னால் தானே
மீண்டும் எழுந்தேன்
பெண் : ஒன்னு ரெண்டு
ஒன்னு ரெண்டு
தொண்ணுத்தெட்டில்
உன்னை சந்தித்தேன்
உன்னை சந்தித்தேன்
நான் என்னை சிந்தித்தேன்
பெண் : யாரும் அறியாமல்
ஒரு பாவையின் பூ மனம்
காதலில் மருகியதே
ஓசை இல்லாமல்
என் ஊனும் உயிரும்
ஒன்றாய் உருகியதே
பெண் : காற்று வீசும் மாலையில்
காத்திருக்க வேண்டும்
கண்ணா எந்தன் காதலை
காதில் பேச வேண்டும்
பெண் : காட்டும் அன்பில்
என்னை மறந்தேன்
உந்தன் மூச்சில்
நானும் கரைந்தேன்
பெண் : ஒன்னு ரெண்டு
ஒன்னு ரெண்டு
தொண்ணுத்தெட்டில்
உன்னை சந்தித்தேன்
உன்னை சந்தித்தேன்
நான் என்னை சிந்தித்தேன்
பெண் : நிலவென்று சொல்ல மாட்டேன்
தேய்ந்து விடுவாய்
நிழல் என்று சொல்ல மாட்டேன்
நீங்கி விடுவாய்
பெண் : உறவென்று சொல்ல மாட்டேன்
விலகி விடுவாய்
உயிர் என்றும் சொல்ல மாட்டேன்
பிரிந்து விடுவாய்.....

Song video

Watch on YouTube

Song details

Music Director: Deva

Cast: Parthiban, Roja, Devayani, Priya Raman and Others

Release information: From Pudhumai Pithan (1998) (1998) · Singer: K. S. Chithra · Lyricist: Thamarai · Music: Deva

Onnu Rendu (Female) Song Lyrics is the track from Pudhumai Pithan Tamil Film – 1998, Starring Parthiban, Roja, Devayani, Priya Raman and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Thamarai.