தமிழ்

ரத்தக் களரி

யுத்தம் தொடங்கி விட

சித்தம் பதறி

மொத்தம் விலகி விட

நித்தம் எதிரி

சத்தம் அலற விடு

பித்தம் தெளியவே

பித்தம் தெளியவே

எட்டுத் திசையும்

தட்டித் திறந்து விடு

முட்டும் பகையை

வெட்டிச் சரிய விடு

கோட்டம் தணிய

கொட்டிக் குமிய விடு

முற்றும் அதிரவே

முற்றும் அதிரவே

ரத்தக் களரி

யுத்தம் தொடங்கி விட

சித்தம் பதறி

மொத்தம் விலகி விட

நித்தம் எதிரி

சத்தம் அலற விடு

பித்தம் தெளியவே

எட்டுத் திசையும்

தட்டித் திறந்து விடு

முட்டும் பகையை

வெட்டிச் சரிய விடு

கோட்டம் தணிய

கொட்டிக் குமிய விடு

முற்றும் அதிரவே

குழு : தீரா தீரா

ஆறாய் ரத்தம்

தீரன் நீயே

வாராய் ரத்னம் ரத்னம்

Song information

படம்: ரத்னம் (2024)

பாடியவர்: செண்பகராஜ்

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

பாடலாசிரியர்: விவேகா

Album: ரத்னம்

Explore this song