தமிழ்
ஆண்: கொய்யால கொய்யால மாமாஹே கொய்யால கொய்யால மாமாஹே கொய்யால கொய்யால மாமாஹே கொய்யால கொய்யால மாமாஹே பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம் பெண் : நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் ஆண் : ம்ம்ம் திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ யார கேட்டு போட்டடி நீ தாவணி பெண் : யே தன்னா நன்னா நன்னா நன்னா தன்னானா பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம் பெண் : நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் ஆண் : ஏ ஐயோ நானும் என்ன சொல்ல என் மனசு எங்க புள்ள காடு மலை தேடி அலையிறேன் டீ பெண் : யே தன்னா நன்னா தன்னா நன்னா தானா ஆண் : நான் வானம் தாண்டி போக நானும் ஏணி செய்ய போறேன் உன்ன பூமி தாண்டி தூக்கி போக போறேன் பெண் : யே தன்னா நன்னா தன்னா நன்னா தானா ஆண் : ஏ ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்த சொல்லாம உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே என் உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம்
பெண் : நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே கொய்யால கொய்யால மாமாஹே கொய்யால கொய்யால மாமாஹே கொய்யால கொய்யால மாமாஹே கொய்யால கொய்யால மாமாஹே ஆண்: ஏ ஒத்த கேனி ஊருக்குள்ள ஒத்த குடம் தண்ணி மொல்ல ஒத்தையில பொண்ணு நீயும் போக பெண் : யே தன்னா நன்னா தன்னா நன்னா தானா ஆண் : அட பத்தமட பாய் இருக்க பக்கத்துல நீ இருக்க செத்து செத்து நான் பொழைக்கிறேன் டீ பெண் : யே தன்னா நன்னா தன்னா நன்னா தானா ஆண் : ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்த சொல்லாம உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே என் உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம் பெண் : நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் ஆண் : ம்ம்ம் திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ யார கேட்டு போட்டடி நீ தாவணி பெண் : யே தன்னா நன்னா நன்னா நன்னா தன்னானா பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம் பெண் : நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம்
Song information
படம்: மத கஜ ராஜா (2025)
பாடியவர்கள்: சின்ன பொண்ணு மற்றும் பிரபு பண்டலா
இசை: விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்: அண்ணாமலை
Album: மத கஜ ராஜா
Explore this song
- Singer: சின்ன பொண்ணு மற்றும் பிரபு பண்டலா
- Film / album: மத கஜ ராஜா
- Composer: விஜய் ஆண்டனி
- Lyricist: அண்ணாமலை
- Actor: விஷால்
- Actor: அஞ்சலி
- Actor: சந்தானம்
- Actor: வரலட்சுமி சரத்குமார்
- Actor: சோனு சூத்
- Actor: மணிவண்ணன்
- Actor: சடகோபன் ரமேஷ்
- Actor: மனோபாலா
- Actor: மயில்சாமி
- Actor: லொள்ளு சபா மனோகர்
- Actor: முத்துக்காளை