தமிழ்
வாடி என் தங்க செல்லமே இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல வாடி என் தங்க செல்லமே இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல என் ஜோடியா நிக்கயிலே வேற என்ன வேணும் வாழ்க்கையில ஒத்த தல ராவணன் பச்ச புள்ள ஆவணும் கக்கத்துல தூக்கிட்டு வரியா பட்டாக்கத்தி வீசுனே பட்டாம்பூச்சி ஆக்குன மூட்டக்கண்ண பயபுள்ள சரியா சில்லாத்தாங்கு தாங்கு சும்மா திருப்பிப் போட்டு வாங்கு சில்லாதாங்கு தாங்கு சும்மா திருப்பிப் போட்டு வாங்கு வாடி என் தங்க செல்லமே இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல என் ஜோடியா நிக்கயிலே வேற என்ன வேணும் வாழ்க்கையில இஸே சேசா சோ பகசாலோ நெத்தி பொட்டு மத்தியில என்ன தொட்டு வச்சவளே நீ மஞ்ச பூசி முன்ன வந்தா கண்ணு கூசுமடி பேட்டைக்குள்ள பொல்லாதவன் ஹேய் பேட்டைக்குள்ள பொல்லாதவன் நீ போட்டக் கோட்ட தாண்டாதவன் என் வீரத்தை நான் மூட்டையக் கட்டி பின்னாடி தள்ளாடி வந்தேனடி ஹோய் தந்தனந்தானனன தந்தானனன தந்தானனனனானா சோகத்தில் நான் மூட்டை கட்டி கொண்டாட பொண்டாட்டி வந்தாயடி ஓ வாடி என் தங்க செல்லம் வாடி என் தங்க செல்லமே இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல என் ஜோடியா நீ நிக்கயிலே வேற என்ன வேணும் வாழ்க்கையில சில்லாதாங்கு தாங்கு சும்மா திருப்பிப் போட்டு வாங்கு தனனானேனானா தனனானேனானா னானானா சில்லாதாங்கு தாங்கு சும்மா திருப்பிப் போட்டு வாங்கு
தனனானேனானா தனனானேனானா னானானா திரும்பி திரும்பி திரும்பி ஹா ஹா அன்பு கொட்ட நட்பு உண்டு பாசம் கொட்ட சொந்தம் உண்டு அட ரத்த பந்தம் ஏதும் இல்ல ஊரே சொந்தமடா சேட்டை எல்லாம் செய்யாதவன் சேட்டை எல்லாம் செய்யாதவன் பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன் நீ வீட்டையெல்லாம் ஆளுற அழகுல பெண்ணே நா திண்டாடி போனேனடி தந்தனந்தானனன தந்தானனன தந்தானனனனானா ஹேய் கோட்டையெல்லாம் ஆளுற வயசுல கண்ணே உன் கண் சாடை போதுமடி வாடி ஹேய் வாடி என் தங்க செல்லமே இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல என் ஜோடியா நிக்கயிலே வேற என்ன வேணும் வாழ்க்கையில ஒத்த தல ராவணன் பச்ச புள்ள ஆவணும் கக்கத்துல தூக்கிட்டு வரியா பட்டாக்கத்தி வீசுனே பட்டாம்பூச்சி ஆக்குன முட்டக்கண்ண பயபுள்ள சரியா உட்டா பறக்கும் தூளு தில் பட்டா கலக்கும் பாரு ஹேய் தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு ஹேய் தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா தில்லா தில்லா டாங்கு டாங்கு தில்லாதில்லா சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு ஹேய் தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
Song information
படம்: காலா (2018)
இசை: சந்தோஷ் நாராயணன்
Album: காலா
Explore this song
- Film / album: காலா
- Composer: சந்தோஷ் நாராயணன்
- Actor: ரஜினிகாந்த்
- Actor: ஹியூமா குரேஷி
- Actor: சமுத்திரக்கனி