தமிழ்
ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு பெண் : அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால் எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது சிறுகச் சிறுக அருகில் நெருங்கி கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால் எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது சிறுகச் சிறுக அருகில் நெருங்கி கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது ஆண் : ஏ கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும் என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி சிந்தாதடி இங்கு சில்லறைய என் சிந்தாமணி அது செல்லாதடி பெண் : ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே ஆண் : அதைச் சொல்லாத செல்லக் கிளியே பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு சொல்லிடு சொல்லிடு எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
என் வீர மகராஜா அடடடடா ஊரச் சுத்தலாமா என் வீர மகராஜா அடடடடா ஊரச் சுத்தலாமா ஆண் : துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும் பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே வளைத்துப் பிடித்து இழுத்து அணைத்து பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே ஹோ துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும் பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே வளைத்துப் பிடித்து இழுத்து அணைத்து பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே பெண் : ஊர்க்காவலா நான் உன் காதலி நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன் காதல் கிளி எந்தன் காவல் உந்தன் சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று ஆண் : பாமாவுக்கு நான் கண்ணனடி நல்ல மாமி வீட்டு மகராஜனடி என்னை தீண்டாத செல்லக் கிளியே பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு ஆண் : அட சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு பெண் : என் வீர மகராஜா அடடடடா ஊரைச் சுத்தலாமா ஆண் : சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு ஆண் : அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
Song information
படம்: குரு சிஷ்யன் (1988)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & கே.எஸ். சித்ரா
Album: குரு சிஷ்யன்
Explore this song
- Singer: மனோ & கே.எஸ். சித்ரா
- Film / album: குரு சிஷ்யன்
- Composer: இளையராஜா
- Lyricist: இளையராஜா
- Actor: ரஜினிகாந்த்
- Actor: பிரபு
- Actor: சீதா
- Actor: கௌதமி
- Actor: பாண்டியன்
- Actor: சோ
- Actor: ரவிச்சந்திரன்
- Actor: ராதாரவி
- Actor: செந்தாமரை
- Actor: வினுசக்கரவர்த்தி
- Actor: மனோரமா