தமிழ்

ஆண் : தலைமகனே கலங்காதே

தனிமை கண்டு மயங்காதே

ஆண் : தலைமகனே கலங்காதே

தனிமை கண்டு மயங்காதே

உன் தந்தை தெய்வம்தானடா

உன் தந்தை தெய்வம்தானடா

ஆண் : தலைமகனே கலங்காதே

தனிமை கண்டு மயங்காதே

ஆண் : ஹே மேகங்கள் அதுபோல

சோகங்கள் கலைந்தோடும் ஆஹா

நீ போகும் பாதையெல்லாம்

நியாயங்கள் சபையேறும்

ஆண் : எந்நாளும் உன்னோடு

உன் அன்னை மனம் வாழும்

தெய்வங்கள் அருளோடு

திசையாவும் மலர் தூவும்

ஆண் : தலைமகனே கலங்காதே

தனிமை கண்டு மயங்காதே

தலைமகனே கலங்காதே

தனிமை கண்டு மயங்காதே ஏஏஏ

Song information

படம்: அருணாச்சலம் (1997)

இசை: தேவா

பாடலாசிரியர்: காளிதாசன்

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்

Album: அருணாச்சலம்

Explore this song