தமிழ்

ஆண் : க ம நீ
க ம க ஸ
க ம க ஸ
ம க ஸா
ம க ஸ
க ஸா
க ஸா
நீ ஸா
ஆண் : நிதமக நிதமக
தமக மக தமக மக
ஸரீஸா கமாகரி
கமாக மாதமா
தநிதா நிஸாநி நி
ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
ஆண் : சாவின் ஓசை
கேட்கும் போதும்
பாதம் ஆடாதோ
வேதம் வேதம்
அணுவிலும் ஒரு நாதம் ஆஆஆ ஆஆஆ
ஆண் : சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
நி ரி ஸ நி த ம க
க த ம க ரி ஸ நீ
நி ரி ஸ நி த ம க
ப த நி ஸ ரீ ஸ க ரி ம க த ம
க ம த நி ஸா நி த நி ப த க மரி கஸா
சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
ஆண் : தேகங்கள் எரியும்
யாகங்கள் புரியும்
ஆடுகிறேன் இது அமைதியின் கீதம்
ஜீவிதமே ஒரு நாட்டியமாகும்
ஆண் : உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
என்னுயிரைத் தேடுகிறேன் நானே
ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்
பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண் : மாத்ரு தேவோ பவா
பித்ரு தேவோ பவா
ஆச்சார்ய தேவோ பவா
ஆச்சார்ய தேவோ பவா
அதிதி தேவோ பவா
அதிதி தேவோ பவா
பெண் : எனையாளும் குருவென்ற தெய்வம்
எதிர்வந்து நடமாட வேண்டும்
சலங்கைக்குள் ஒலிதானே வேதம்
சந்நிதானம் இனி உந்தன் பாதம்
ஆண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
பெண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
ஆண் : கனவிலும் நனவிலும்
கனவிலும் நனவிலும்
அழகிய பரதங்கள் ஆட
பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
சாவின் ஓசை கேட்கும்போதும்
பாதம் ஆடாதோ வேதம்
பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
சாவின் ஓசை கேட்கும் போதும்
பாதம் ஆடாதோ
பெண் : வேதம் வேதம்
வேதம் வேதம்

Song video

Watch on YouTube

Song details

படம்: சலங்கை ஒலி (1983)

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா

இசை: இளையராஜா

இயற்றியவர்: வைரமுத்து

Album: சலங்கை ஒலி