தமிழ்

பெண் : மௌனமான நேரம்
பெண் : மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
பெண் : இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
ஆண் : இளமை சுமையை
மனம் தாங்கிக் கொள்ளுமோ
ஆண் : புலம்பும் அலையை
கடல் மூடி கொள்ளுமோ
பெண் : குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த் துளி
குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த் துளி
ஆண் : ஊடலான மார்கழி
நீளமான ராத்திரி
பெண் : நீ வந்து ஆதரி
பெண் : மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
பெண் : இவளின் மனதில்
இன்னும் இரவின் கீதமோ
பெண் : கொடியில் மலர்கள்
குளிர் காயும் நேரமோ
ஆண் : பாதை தேடியே
பாதம் போகுமோ
பாதை தேடியே
பாதம் போகுமோ
பெண் : ஆடலான நேசமோ
கனவு கண்டு கூசுமோ
ஆண் : தனிமையோடு பேசுமோ
ஆண் : மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
பெண் : இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

Song video

Watch on YouTube

Song details

படம்: சலங்கை ஒலி (1983)

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

இசை: இளையராஜா

இயற்றியவர்: வைரமுத்து

Album: சலங்கை ஒலி