தமிழ்

ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிடததிமி தகிடததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
ஆண் : இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என்பேனா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என்பேனா
ஆண் : சுருதியும் லயமும் ஒன்று சேர
ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிடததிமி தகிடததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
ஆண் : உலக வாழ்க்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும் போது முடியும்
ஆண் : உலக வாழ்க்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும் போது முடியும்
ஆண் : மனிதன் தினமும் அலையில் அலையும் குமுளி
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
மனிதன் தினமும் அலையில் அலையும் குமுளி
தெரியும் தெரிந்தும் மனமே லலலா லலலா
ஆண் : தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
ஆண் : இருதயம் அடிக்கடி இறந்தது
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
என் கதை எழுதிட மறுக்குது ஆஆ ஆஆ ஆஆ
சுருதியும் லயமும் ஒன்று சேர
ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
ஆண் : பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோரும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
ஆண் : பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோரும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
ஆண் : இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
ஆண் : பாவம் இங்கு பாவம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஆண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண் : ஆஆ அ ஆஆ அ ஆஆ அ
ஆஆ அ ஆஆ அ ஆஆ அ
ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர
ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

Song video

Watch on YouTube

Song details

படம்: சலங்கை ஒலி (1983)

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசை: இளையராஜா

இயற்றியவர்: வைரமுத்து

Album: சலங்கை ஒலி