தமிழ்
ஆண் : வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள வாஹர்த்தப் ப்ரதிபத்தயே யே யே ஜகதப்பிதரவ் வந்தே பார்வதீ பரமேச்வரரு வந்தே பார்வதீப ரமேஷ்வரரு ஆண் : நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும் வீடு பேறு தருமே ஆண் : பாவங்களே பெண்: ஆஆஆ ஆண் : பழகுவதே பெண்: ஆஆஆ ஆண் : கானங்களே பெண்: ஆஆஆ ஆண் : கலை அசைவே பெண்: ஆஆஆ ஆண் : பாவங்களே பழகுவதே கானங்களே கலை அசைவே உடலோடு உயிர் வந்து இணைகின்ற தவமிது ஆண் : நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே பெண் : அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும் வீடு பேறு தருமே ஆண் & பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் & பெண் : நி மத நி மத நி ச நி நி ஸ த நி மக மக க க ம ம ரி க ச பெண் : கயிலை நாதர் நடனம் ஆடும் சிவரூபம் பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம் ஆண் : கைலை நாதர் நடனம் ஆடும் சிவரூபம் பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம் ஆண் : நவரச நடனம் பெண் : தநி சரி சநி சா ஆண் : ஜதி தரும் அமுதம் பெண் : த நி ப நி பநி பா ஆண் : நவரச நடனம் ஜதி தரும் அமுதம் அவன் விழியசைவில் ஏழு புவியசையும் ஆண் : பரதம் என்னும் நடனம் பெண்: ஆஆஆ ஆண் : பிறவி முழுதும் தொடரும் பெண்: ஆஆஆ ஆண் : பரதம் என்னும் நடனம் பெண்: ஆஆஆ ஆண் : பிறவி முழுதும் தொடரும் பெண்: ஆஆஆ ஆண் : விழி ஒளி பொழியும் அதில் பகை அழியும் பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : விழி ஒளி பொழியும் அதில் பகை அழியும் சிவனின் நடனம் உலகாளும் பெண் : திரன திரனனன ஆண் : தகிட தகிடதிமி பெண் : திரன திரனனன ஆண் : நடனம் பெண் : திரன திரனனன ஆண் : தகிட தகிடதிமி பெண் : திரன திரனனன ஆண் : நாட்டியம் ஆண் : உலகம் சிவனின் தஞ்சம் அவன் பாதமே பங்கஜம் நர்த்தனமே சிவகவசம் நடராஜ பாத நவரசம் பெண் : திரனனன ஆண் : திரனனன பெண் : திரனனன ஆண் : திரனனன பெண் : திரதிரதிரதிரதிரதிரதிரதிர ஆண் : நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே பெண் : அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும் வீடு பேறு தருமே
Song video
Song details
படம்: சலங்கை ஒலி (1983)
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா
இசை: இளையராஜா
இயற்றியவர்: வைரமுத்து
Album: சலங்கை ஒலி
- Singer: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
- Singer: எஸ்.பி. சைலஜா
- Film / album: சலங்கை ஒலி
- Composer: இளையராஜா
- Actor: கமல்ஹாசன்
- Actor: ஜெயப்பிரதா
- Actor: சரத்பாபு
- Actor: எஸ்.பி. சைலஜா
- Actor: டப்பிங் ஜானகி
- Actor: சக்ரி டொலெட்டி
- Actor: மஞ்சு பார்கவி
- Actor: கீதா