தமிழ்

ஆண் : அத்துவான காட்டுக்குள்ள

ஒத்தயில போறவனே

அச்சம் ஏதும் தேவை இல்லை ஓடுடா

ஆண் : உச்சிப்பாற மேட்டு மேல

கட்டி வெச்ச கோட்டக்குள்ள

முட்டி மோதி முன்னேறு

நீ மாடண்டா

ஆண் : கனவ மறச்சிட படையில்லைடா

கண்ணுக்கு தெரிவது தடையில்லைடா

திமிரும் திமிலுக்கு பகையில்லைடா

பயந்த உடலுக்கு உயிரில்லைடா

ஆண் : கெளம்புடா இனி கலங்காத

பாயுடா இனி பதுங்காத

தேடுடா நீ தயங்காத

விளையாடுடா நீ அடங்காத

ஆண் : ப

ோ

ஆண் : அடச்சு வச்ச கூடு இப்ப தெறக்குது

ஆண் : தோல்

ஆண் : கிழிஞ்சும் என்ன பட்டாம் பூச்சி பறக்குது

ஆண்: வான்

ஆண் : உயரம் என்ன யாரு இப்போ அளப்பது

ஆண் : நீ

ஆண் : பொறந்து வந்த ஏக்கம் இங்க

ஏக்கம் இங்க ஏக்கம் இங்க பறப்பது

ஆண் : அத்துவான காட்டுக்குள்ள

ஒத்தயில போறவனே

அச்சம் ஏதும் தேவை இல்லை ஓடுடா

ஆண் : ரெக்க ரெக்க

ரெக்க ரெக்க

ரெக்க ரெக்க

ரெக்க ரெக்க

ரெக்க ரெக்க

ஏ மண்ணை விட்டு மரத்த விட்டு

வானத்துக்கு நீ பறக்க

ரெக்க ரெக்க ரெக்க ரெக்க

ரெக்க ரெக்க ரெக்க ரெக்க

ஏ வயல விட்டு வரப்ப விட்டு

வானத்துக்கு நீ பறக்க

ரெக்க ரெக்க ரெக்க ரெக்க

ரெக்க ரெக்க ரெக்க ரெக்க

ஏ பகைய விட்டு பழிய விட்டு

வானத்துக்கு நீ பறக்க

ரெக்க ரெக்க ரெக்க ரெக்க

ரெக்க ரெக்க ரெக்க ரெக்க

யே இருள விட்டு ஒளிய தொட்டு

வானத்துக்கு நீ பறக்க

ஹாஹாஹாஹாஆ

ஆண் : ஏய் உன்னத்தான் வாடா

உனக்கு காளமாடன்

கதை சொல்றேன் வாடா

ஏய் உன்னத்தான் வாடா

ஊரு கொம்பு மாடன்

கதை சொல்றேன் வாடா

ஏ வாடா

ஆண்கள் : ஏ உன்னத்தான்

புழுதி கெளப்பிட்டு

உன் மண்ணைத்தான்

எடுத்து பூசிகிட்டு

வா முன்னதான்

திமிலு சிலுப்பிட்டு

வா முன்னத்தான்

ஆண் : காட்டு யானைக்கு ஒரு பாதை

உன் கால்கள் தேடட்டும் புது பாதை

ஆண் : பூமி சுத்துது உனக்காக

புகுந்து புறப்படு புயலாக

ஆண் : ப
ோ
ஆண் : மறைச்சு நிக்கும்

மலையெல்லாம் துளைச்சிட்டு

ஆண் : நீ

ஆண் : ஒளிச்சு வெச்ச

வெளிச்சத்த எடுத்துட்டு

ஆண் : வா

ஆண் : திறக்கும் அந்த

வாசல் வழி தொடங்கட்டும்

ஆண் : போர்

ஆண் : நடக்க இங்க வேலி எல்லாம்

தீ புடிக்க தீ புடிக்க எரியட்டும்

ஆண் : அத்துவான காட்டுக்குள்ள

ஒத்தயில போறவனே

அச்சம் ஏதும் தேவை இல்லை ஓடுடா

ஆண் : கனவ மறச்சிட படையில்லைடா

கண்ணுக்கு தெரிவது தடையில்லைடா

திமிரும் திமிலுக்கு பகையில்லைடா

பயந்த உடலுக்கு உயிரில்லைடா

ஆண் : கெளம்புடா இனி கலங்காத

பாயுடா இனி பதுங்காத

தேடுடா நீ தயங்காத

விளையாடுடா நீ அடங்காத

ஆண் : ப
ோ
ஆண் : அடச்சு வச்ச கூடு இப்ப தெறக்குது

ஆண் : தோல்

ஆண் : கிழிஞ்சும் என்ன பட்டாம் பூச்சி பறக்குது

ஆண்: வான்

ஆண் : உயரம் என்ன யாரு இப்போ அளப்பது

ஆண் : நீ

ஆண் : பொறந்து வந்த ஏக்கம் இங்க

ஏக்கம் இங்க ஏக்கம் இங்க பறப்பது

Song information

படம்: பைசன் காளமாடன் (2025)

பாடியவர்கள்: அறிவு மற்றும் வேடன்

இசை: நிவாஸ் கே பிரசன்னா

பாடலாசிரியர்கள்: மாரி செல்வராஜ் மற்றும் அறிவு

Album: பைசன் காளமாடன்

Explore this song