தமிழ்
பெண்: உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை பெண்: உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை ஆண்: உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்லை யாருமில்லை பெண்: வாக்கபட கிடைச்சான் விருமாண்டி சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி பெண்: சாதி சனம் எல்லாம் அவன் தான்டி கேட்ட வரம் உடனே தந்தான்டி பெண்: என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாருமில்லை எவளுமில்லை ஆண்: உன்னை விட பெண்: என்னை விட பெண்: அல்லி கொடிய காத்து அசைக்குது அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது ஆண்: நிலவில் காயும் வேட்டி சேலையும் நம்மை பார்த்து ஜோடி சேருது சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது பெண்: என்ன புது தாகம் அனல் ஆகுதே என் தேகம் யாரு சொல்லி தந்து வந்தது கானாக் கனா வந்து கொல்லுது இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா ஆண்: உன்னை விட ஆண்: காட்டு வழி காளைங்க கழுத்து மணி கேட்கையில நமக்கு அது கோயில் மணி ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி போத்திக்கிற நமக்கு அது மூடு பனி பெண்: உன்னை விட பெண்: உன் கூட நான் கூடி இருந்திட எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே ஆண்: நூறு ஜென்மம் நமக்கு போதுமா வேற வரம் ஏதும் கேட்போமா சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய பெண்: காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும் ஆண்: ஆகாசமா ஆன போதிலும் என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கனும் இருக்கனும் கலக்கனும் பெண்: உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை ஆண்: உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்லை எவளுமில்லை ஆண்: வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி வாழ்த்து சொல்லசந்திரன் வருவாண்டி பெண்: சாதி சனம் எல்லாம்அவன் தான்டி கேட்ட வரம்உடனே தந்தான்டி ஆண்: உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்லை யாருமில்லை பெண்: என்னை விட ஆண்: உன்னை விட
Song information
படம்: விருமாண்டி (2004)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கமல்ஹாசன்
பாடியவர்கள்: கமல்ஹாசன், ஸ்ரேயா கோஷல்
Album: விருமாண்டி
Explore this song
- Singer: கமல்ஹாசன்
- Singer: ஸ்ரேயா கோஷல்
- Film / album: விருமாண்டி
- Composer: இளையராஜா
- Lyricist: கமல்ஹாசன்
- Actor: கமல்ஹாசன்
- Actor: அபிராமி
- Actor: பசுபதி
- Actor: நெப்போலியன்
- Actor: ரோகிணி
- Actor: சண்முகராஜன்
- Actor: நாசர்
- Actor: பிரமீட் நடராஜன்
- Actor: எஸ்.என். லட்சுமி
- Actor: பாலா சிங்
- Actor: பெரிய கருப்பு தேவர்