தமிழ்
கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை கண்ணீர் எல்லாம் ஒன்னா நின்னு உங்கிட்ட பேசணும் கண்ணே கண்ணு உன் பிஞ்சு பாதம் தீண்டாத நெஞ்சு தீ வச்சும் வேகாத ஈர பஞ்சு எந்தன் உயிராய் வந்த உயிரே கையில் தவழும் சாமி நீதானே ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ கண்ணான கண்ணுக்கு இமை மேல பெருங்கோபம் தீராதா? தீராதா? சருகான உறவொன்னு உசுரான மலரொன்னு சேராதா? சேராதா? மகளோட பிரிவென்ன லேசா உடையாத மனசென்ன மனசா? அறை நொடியாவது பாரேன் சுடு சொல்லாவது சொல்லேன் என் மனசோட காயங்கள் ஆற போற உயிரே போற உயிரே பெத்த நொடிதான் திரும்பி வாராத கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை
Song information
படம்: சைரன் 108 (2024)
பாடியவர்: ஹரிச்சரண்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: பா. விஜய்
Album: சைரன் 108
Explore this song
- Film / album: சைரன் 108
- Composer: ஜி.வி. பிரகாஷ் குமார்
- Lyricist: பா. விஜய்
- Actor: ஜெயம் ரவி
- Actor: கீர்த்தி சுரேஷ்
- Actor: அனுபமா பரமேஸ்வரன்
- Actor: சமுத்திரகனி
- Actor: யோகி பாபு
- Actor: அழகம் பெருமாள்