தமிழ்
பெண்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே பெண்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஆண்: தங்கம் உருகுதா அங்கம் கரையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா பெண்: சொக்கி தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா ஆண்: ஏய் உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண்: தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே ஆண்: சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா குழு: ஓஓஓ ஓஓஓ பெண்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்ன பாா்த்ததாலே ஆண்: ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு ஹோய் பெண்: ஏழு கடல் தாண்டிதான் ஏழு மலை தாண்டிதான் என் கருத்த மச்சான்கிட்ட ஓடி வரும் மனசு ஆண்: நாம சோ்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன் பெண்: ஆ... காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன் ஆண்: ஓ சாமி பாா்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஏஏஏ பெண்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஆண்: ஊரைவிட்டு எங்கயோ வேர் அறுந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன் பெண்: கூரப்பட்டு சேலைதான் வாங்கச் சொல்லி கேக்குறேன் கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன் ஆண்: கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா பெண்: உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா ஆண்: ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன் ஓஓஓ உருகுதே மருகுதே பெண்: ஒரே பார்வையாலே ஆண்: உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண்: தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே ஆண்: சொக்கித் தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா ஆண்: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஹோய் உருகுதே
Song information
படம்: வெயில் (2006)
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
இயற்றியவர்: நா. முத்துக்குமார்
Album: வெயில்
Explore this song
- Singer: ஷங்கர் மகாதேவன்
- Singer: ஸ்ரேயா கோஷல்
- Film / album: வெயில்
- Composer: ஜி.வி. பிரகாஷ் குமார்
- Actor: பரத்
- Actor: பசுபதி
- Actor: பாவனா
- Actor: சிரேயா ரெட்டி
- Actor: பிரியங்கா நாயர்
- Actor: ரவி மரியா
- Actor: ஜி.எம். குமார்
- Actor: சாம்ஸ்
- Actor: பாம்பே ஞானம்
- Actor: பெரிய கருப்புத் தேவர்
- Actor: காதல் சுகுமார்
- Actor: கொட்டாச்சி