தமிழ்
ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ ஆண் : மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாம தரை மேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ஓஓஓ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாம தரை மேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே ஆண் : புயல் தொட்ட மரமாகவே தலை சுத்திப் போகிறேன் நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன் உனைத் தேடியே மனம்சுத்துதே ராக்கோழியாய் தினம் கத்துதே ஆண் : உயிா் நாடியில் பயிா் செய்கிறாய் சிறுப் பாா்வையில் எனை நெய்கிறாய் யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ ஆண் : அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன நான் சருகாகிப்போனேனே பார்த்த பின்ன நான் தலைகாலுப் புரியாம தரை மேலே நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ஓஓஓ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ ஆண் : அடி நெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற நூல் ஏதும் இல்லாமலே உசிர ஏன் கோக்குற எனை ஏனடி வதம் செய்கிறாய் எனை நாடிடும் உடல் வைக்கிறாய் ஆண் : கடவாயிலே எனை மேய்கிறாய் கண்ஜாடையில் எனைக் கொள்கிறாய் யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ஓஓஓ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ ஆண் & பெண் : மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாம தரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே
Song information
படம்: ஆடுகளம் (2011)
பாடியவர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமாா்
பாடலாசிரியர்: சினேகன்
Album: ஆடுகளம்
Explore this song
- Film / album: ஆடுகளம்
- Composer: ஜி.வி. பிரகாஷ் குமாா்
- Lyricist: சினேகன்
- Actor: தனுஷ்
- Actor: டாப்சி பன்னு
- Actor: கிஷோர்
- Actor: வி.ஐ.எஸ். ஜெயபாலன்
- Actor: நரேன்
- Actor: முருகதாஸ்
- Actor: மீனாள்
- Actor: சென்றாயன்
- Actor: பெரிய கருப்பு தேவர்
- Actor: ஜெயப்பிரகாஷ்
- Actor: அட்டகத்தி தினேஷ்
- Actor: வேல்ராஜ்