தமிழ்
மத்தாள பாற மேல கோரனாரு மாதங்கமா நின்னாரு கோரனாரு எட்டூரு எல்லை தாண்டி கோரனாரு எக்காலம் தட்டினாரு கோரனாரு கொள்ளையாடும் கூட்டத்த கொள்ளும் பகை கூட்டத்த கொடல உருவி மாலையா போட்டு காவ காத்து நின்னாரு மத்தாள பாற மேல கோரனாரு மாதங்கமா நின்னாரு கோரனாரு எட்டூரு எல்லை தாண்டி கோரனாரு எக்காலம் தட்டினாரு கோரனாரு கோட்டை கோபுரம் தந்தாலும் கோடி சுகத்த தந்தாலும் சேனை காக்கும் வீரக் கோரன் உன்ன போல வேறாரு கூட்ட கலைக்கும் கூட்டங்கள் சூழ்ச்சி செய்து தான் வந்தாலும் ஆழிப்பேரலை போலெழுந்து ஆடும் தாண்டவ கோன் யாரு கோரனாரு எங்கள் கோரனாரு மத்தாள பாற மேல கோரனாரு மாதங்கமா நின்னாரு கோரனாரு கொள்ளையாடும் கூட்டத்த கொள்ளும் பகை கூட்டத்த கொடல உருவி மாலையா போட்டு காவ காத்து நின்னாரு மத்தாள பாற மேல கோரனாரு மாதங்கமா நின்னாரு கோரனாரு எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு எக்காலம் தட்டினாரு கோரனாரு
Song information
படம்: கேப்டன் மில்லர் (2024)
பாடியவர்கள்: தேவா, சந்தோஷ் ஹரிஹரன், அலெக்ஸாண்டர் பாபு
இசை: ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: உமா தேவி
Album: கேப்டன் மில்லர்
Explore this song
- Singer: தேவா
- Singer: சந்தோஷ் ஹரிஹரன்
- Singer: அலெக்ஸாண்டர் பாபு
- Film / album: கேப்டன் மில்லர்
- Composer: ஜி. வி. பிரகாஷ் குமார்
- Lyricist: உமா தேவி
- Actor: தனுஷ்
- Actor: பிரியங்கா அருள் மோகன்
- Actor: சிவ ராஜ்குமார்
- Actor: சுதீப் கிஷன்
- Actor: அதிதி பாலன்
- Actor: ஜான் கொக்கன்