தமிழ்
விதி சிரிக்குதா அழுகுதா தெரியல கதி நன்றியா குற்றமா புரியல நடின்னு நான் என்னைய தேத்துறேன் உண்மைய மறைச்சு உன் ஒளியிலே என் நிழல் விரியுதே உன் வெளிச்சத்தில் என் இருள் புரியுதே சில கோணத்தில் சதி ஆகுதே நீதி விதி போல் விளையாடுதே சில நேரத்தில் பழியாகுதே இதயம் கிழிச்சி விலை பேசுதே உன் கருணையில் என் வெறி தெரியுதே உன் அருகிலே ஆறுதல் இயலுதே ஆறாத காயங்கள் கரம் பூட்டுதே மாறாத சாயங்கள் மனம் ஏற்குதே போகாத தூரங்கள் என்னை ஈர்க்குதே துண்டித்த காத்தாடி நான் உன் ஒளியிலே என் நிழல் விரியுதே உன் வெளிச்சத்திலே என் இருள் புரியுதே
Song information
படம்: கேப்டன் மில்லர் (2024)
பாடியவர்: சீன் ரோல்டன்
இசை: ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: கேபர் வாசுகி
Album: கேப்டன் மில்லர்
Explore this song
- Film / album: கேப்டன் மில்லர்
- Composer: ஜி. வி. பிரகாஷ் குமார்
- Lyricist: கேபர் வாசுகி
- Actor: தனுஷ்
- Actor: பிரியங்கா அருள் மோகன்
- Actor: சிவ ராஜ்குமார்
- Actor: சுதீப் கிஷன்
- Actor: அதிதி பாலன்
- Actor: ஜான் கொக்கன்