தமிழ்
ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ ஆண் : பாசம் உயிர் பாசம் தரும் யார் தான் இவனோ ஆண் : ஈரம் வீசும் பெரும் தூய அன்ப தொளச்சென் வேண்டும் வேண்டும் என்று தேடும் உறவ பிரிஞ்சேன் ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ ஆண் : எதிர் பாராமலே ஈனும் தாய் பாசம் இவன் யாரோ ஆண் : சாபமே வரமாக சுழலும் இந்த வாழ்கை என்னை துரத்த தோளை என் கால்கள் தான் இன்று மெய்யோடு வீழுது ஆண் : தேங்கிய நீரின் மேல் நீ தூவும் பெரும் கருணை போதும் பாவி என் நெஞ்சமே என்னை தீ மூட்டுதே ஆண் : மழை நீரில் கரந்தே போவதில்லை மழை என்றும் மழை தானே துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை வானம் என்றுமே ஆண் : பொய்யாகி தோற்று போகின்றேன் மெய்யான உன் முன்னே ஈடின்றி வாழும் பேரன்பே என்று காண்பேன் ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ எதிர் பாராமலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ எதிர் பாராமலே ஈனும் தாய் பாசம் இவன் யாரோ
Song information
படம்: மெய்யழகன் (2024)
பாடியவர்: கமல்ஹாசன்
இசை: கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர்: உமா தேவி
Album: மெய்யழகன்
Explore this song
- Film / album: மெய்யழகன்
- Composer: கோவிந்த் வசந்தா
- Lyricist: உமா தேவி
- Actor: கார்த்தி
- Actor: அரவிந்த்சாமி
- Actor: ராஜ்கிரண்
- Actor: ஸ்ரீ திவ்யா
- Actor: தேவதர்சினி
- Actor: ஜெயப்பிரகாஷ்
- Actor: ஸ்ரீரஞ்சனி
- Actor: இளவரசு
- Actor: கருணாகரன்
- Actor: எம்.எஸ். பாஸ்கர்