தமிழ்
பெண் : மோனிகா பெலூஜி எறங்கி வந்தாச்சி கடலே கொந்தளிக்கும் சுனாமியே உண்டாச்சி பெண் : மோனிகா பெலூஜி எதிர்த்தா எனர்ஜி தலையே சுத்த வைக்கும் சூறாவளி பொண்ணாச்சு பெண் : பட்டுனு பார்த்தாலே பல்ஸ் ஏத்தும் பாடி கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே இரவ கலராக்கும் ஜிலேபி லேடி சால்ட்டும் நான் தொட்டா ஸ்வீட்டாகுமே ஆண் குழு : மோனிகா மை டியர் மோனிகா லவ் யூ மோனிகா பேபிமா மோனிகா கிச்சுகிச்சுமா சிக்கிகிச்சு மா ஆண் குழு : மோனிகா லவ் யூ மோனிகா பேபிமா மோனிகா கிச்சுகிச்சு மா பத்திகிச்சு மா ஹம்மிங் : ஹே ஜும் ஜும் ஜும் ஜும்மாக்கு ஜும்மடா ஜும்மா ஜூம்மாக்கு ஜும் ஜம் ஜும் ஜும்மாக்கு ஜும்மடா ஜும்மா ஜூம்மாக்கு லக லக லக லக லக ஜும் ஜும் ஜும் ஜும்மாக்கு ஜும்மடா ஜூம் ஆண் : டேய் ஊதுடா அதை ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஆண் : என்ன தொலைய வைக்குறியே கொஞ்சம் கொழைய வைக்குறியே உன்ன அடைய வைக்குறியே என் பகல் கனவுலயே ஆண் : என்ன தொலைய வைக்குறியே கொஞ்சம் கொழைய வைக்குறியே உன்ன அடைய வைக்குறியே என் பகல் கனவுலயே ஆண் : உன் வடிவம் ஒரு கிளாசிக்கு அதை பார்த்தா ஆவது ட்ராபிக்கு ஒரு உண்மை சொல்லவா (வேணா வேணா) சரி கொஞ்ச சொல்லட்டுமா எனக்கு சொத்து சுகம் வந்தா மாத்திக்குறேன் உன்தா பத்தலனா மாச மாசம்
கட்டுறேன் சந்தா பெண் : உரசாம பத்திக்கவா உதட்டோரம் தித்திக்கவா இருக்காத ஒத்தையிலே ஒத்தையிலே ஒருவாட்டி சந்திக்கவா மயங்காட்டி தண்டிக்கவா தயங்காத மெத்தையில மெத்தையில பெண் : சாகும் நேரத்தில் பொலம்பி அழுவாத பூஜா ஆட்டத்தில் இன்னோசென்ட் நானா தொல்லை வறுமை கோலத்தில் நேர்மை பார்க்காத இளமை காலத்தில் டீசென்சி நல்லா இல்ல பெண் : நிலவ செவப்பாக்கும் தஞ்சாவூர் காரி மனச ரெண்டாக்கி வரவா கிள்ள இரும்ப கரும்பாக்கும் பப்பாளி லாரி பாட்ஷா கைபட்டு கவுந்தேன் மெல்ல ஆண் குழு : மோனிகா மை டியர் மோனிகா லவ் யூ மோனிகா பேபிமா மோனிகா கிச்சுகிச்சுமா சிக்கிகிச்சு மா ஆண் குழு : மோனிகா லவ் யூ மோனிகா பேபிமா மோனிகா கிச்சுகிச்சு மா பாத்திகிச்சு மா ஹம்மிங் : ஹே ஜும்முடு ஜும்முடு ஜும்மாக்கு ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்மாக்கு ஜும்முடு ஜும்முடு ஜும்மாக்கு ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்மாக்கு ஹரே ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்முடு ஜும்முடு ஜும்மாக்கு ஆண் : வா வா ஊது ஊது ஜும் ஜும் ஜும் ஜும் அட வாங்க மோனிக்கா ஆண் குழு : மோனிகா மை டியர் லக லக லக லக லக லக லக ஜும்முடு ஜும்முடு ஜூம்மாக்கு மோனிகா மை டியர் லக லக லக லக லக லக லக ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்தாக்கு
Song information
படம்: கூலி (2025)
பாடியவர்கள்: சுபலாஷினி, அனிருத் ரவிச்சந்தர், அசல் கோலார்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்: விஷ்ணு எடவன்
Album: கூலி
Explore this song
- Singer: சுபலாஷினி
- Singer: அனிருத் ரவிச்சந்தர்
- Singer: அசல் கோலார்
- Film / album: கூலி
- Composer: அனிருத் ரவிச்சந்தர்
- Lyricist: விஷ்ணு எடவன்
- Actor: ரஜினிகாந்த்
- Actor: நாகார்ஜுனா
- Actor: உபேந்திரா
- Actor: சௌபின் ஷாஹிர்
- Actor: சத்யரான்
- Actor: ஸ்ருதி ஹாசன்
- Actor: ரெபா மோனிகா ஜான்
- Actor: ஜூனியர் எம்.ஜி.ஆர்.
- Actor: கண்ணா ரவி
- Actor: மோனிஷா பிளெஸ்ஸி
- Actor: காளி வெங்கட்
- Actor: பூஜா ஹெக்டே (கேமியோ)
- Actor: அமீர்கான் (கேமியோ)