தமிழ்
யாரோட யாரோட என் காதல் கத பேச உன் கூட உன் கூட எத வச்சி நான் பேச மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்த தவிக்கும் உன்ன பாத்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும் ஒத்த சொல்ல நீயும் சொல்ல கேட்க நினைக்கும் மனம் உன்ன கண்டா மட்டும் ஏனோ பறபறக்கும் பஞ்சாரத்தில் மாட்டிக்கிட்ட கோழிக்குஞ்சா கிடக்குறனே பஞ்சவர்ண கிளியே உன்ன நெஞ்சுக்குள்ள சுமக்குறனே சுண்ணம் ஒன்னு இல்லயேனு ஏங்கி தவிச்சேன் உன்ன கண்ட பின்னால தூங்கி முழிச்சேன் என்னுடைய பேர நீயும் சொல்ல ரசிச்சேன் உங்கிட்ட மட்டும்தான்டி மெய்யா சிரிச்சேன் உன்னுடைய மனசுக்குள்ள இருப்பத படிக்க தெரியலியே சூசகமா பேசுற வாசகம் எதுவும் புரியலியே தரையில் விழுந்த மீனாட்டம் தவிக்கிறேன் நானும் உன் கிட்ட ஓங்கி அறஞ்சி சொல்லாமா எதுக்குடி என்ன நீ விட்ட யாரோட யாரோட என் காதல் கத பேச உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச
Song information
படம்: கருடன் (2024)
பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: சிநேகன்
Album: கருடன்
Explore this song
- Film / album: கருடன்
- Composer: யுவன் சங்கர் ராஜா
- Lyricist: சிநேகன்
- Actor: சூரி
- Actor: சசிகுமார்
- Actor: உன்னி முகுந்தன்
- Actor: ரோஷிணி
- Actor: ஷிவிதா
- Actor: சமுத்திரக்கனி
- Actor: ஆர்.வி. உதயகுமார்
- Actor: ரேவதி ஷர்மா
- Actor: மைம் கோபி
- Actor: வடிவுக்கரசி
- Actor: பிரிகிடா சாகா