தமிழ்
தந்தானானே நானேனா ஓஓஓ ஊதா... ஊதா... ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஏ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும் நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும் ரோஜா... ரோஜா... ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும் நீ நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும் ஊதா... ஊதா... மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி நீ தெருவில் நடந்து போனா எனக்கு சேதி தலைப்பு சேதி மத்தவங்க சிரிப்ப பாத்தா ஓகே வெறும் ஓகே நீ சிரிச்சு பேசும் போது எனக்கு வந்திடுதே சீக்கே மத்தவங்க அழகு எல்லாம் மொத்ததுல போரு போரு சிங்காரி ஓன் அழகு தானே போத ஏத்தும் பீரு பீரு கூலிங்கானபீரு ஊதா... ஊதா... வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி எங்களோடு வயலுக்கு வந்தாயா ஏற்றம் இறைத்தாயா அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அறைத்துப் பணிபுரிந்தாயா மானங்கெட்டவனே ஆஆஆ ஆஆஆ மத்தவங்க ஒரசி போனா ஜாலி செம ஜாலி நீ ஒரசி போன பிறகு பாத்தா காலி ஐ ஆம் காலி மத்தவங்க கடந்து போனா தூசி வெறும் தூசி நீ கடந்து போன பிறகும் குளிரு ஏசி விண்டோ ஏசி மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சீமாட்டி நீ சேட்ட சேட்ட என்னுடைய கண்ணுக்கு நீ எப்பவுமே காதல் கோட்ட நிப்பாட்டுறேன் பாட்ட... தேங்க்ஸ்யா ஊ ஏவ்... ஊதா... ஊதா... ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும் நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும் ஊதா... ஊதா... ஊதா... ஆஆஆ
Song information
படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாடியவர்கள்: ஹரிஹர சுதன், டி. இமான்
இசை: டி. இமான்
இயற்றியவர்: யுகபாரதி
Album: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
Explore this song
- Singer: ஹரிஹர சுதன்
- Singer: டி. இமான்
- Film / album: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
- Composer: டி. இமான்
- Actor: சிவகார்த்திகேயன்
- Actor: சூரி
- Actor: ஸ்ரீதிவ்யா
- Actor: சத்யராஜ்
- Actor: ராஜேந்திரன்
- Actor: காதல் தண்டபாணி
- Actor: பிந்து மாதவி