தமிழ்

ஆண்: நான் காலி

நான் காலி

மொத்தமா சேர்த்து

இப்ப நான் காலி

ஆண்: பால்கனி காத்துல

வாசம் தான் கூடுது ஓ

மோகனு லைஃப்ல

நைட்டிங்கேல் பாடுது ஓ

ஆண்: கனவிலும் நினைக்கல

வாழ்க்கைதான் மாறுது ஓ

கைப்பிடி இடுக்குல

காதலும் ஏறுது

ஆண்: நான் காலி

நான் காலி

மொத்தமா சேர்த்து

இப்ப நான் காலி

ஆண்: நான் காலி

நான் காலி

மொத்தமா சேர்த்து

இப்ப நான் காலி

பெண்: ரார ராரரா

ரார ராரரா

ஆண்: வேனல் காத்து ஈரம் தான்

பெண்: தர ரா ரா ரா

ஆண்: நீயும் வந்த நேரம் தான்

பெண்: ஹா ஹா ஹா ஹா

ஆண்: வேனல் காத்து ஈரம் தான்

நீயும் வந்த நேரம் தான்

மௌனம் கூட ராகம் தான்

காதல் பேச தான்

ஆண்: ஹார்ட் ரேட்டு ஏறுதே

பல்ஸ் ராப்பு பாடுதே

பீயுசு போன லைஃபிலும்

பல்ப் பிரைட் ஆகுதே

வாழத் தோணுதே

ஆண்: நான் காலி

நான் காலி

மொத்தமா சேர்த்து

இப்ப நான் காலி

ஆண்: நான் காலி

நான் காலி

மொத்தமா சேர்த்து

இப்ப நான் காலி

பெண்: ராரா ராரா

ரர ரர ராரா

பெண்: ரார ராரரா

ரார ராரரா

ஆண்: நேரம் எங்க போகுமோ

பெண்: தர ரா ரா ரா

ஆண்: நீயும் நானும் பேசுனா

பெண்: ஹா ஹா ஹா ஹா

ஆண்: நேரம் எங்க போகுமோ

நீயும் நானும் பேசுனா

வார்த்தை தீர்ந்து போகுமோ

உன் பார்வை பேசுனா

ஆறி போன டீயிலும்

ஸ்டோரி நூறு பூக்குதே

சாலை ஓர டிராபிக்கும்

ராஜா நாங்க கேக்குதே

ஆள தூக்குதே ஆஆஆ

ஆண்: பால்கனி காத்துல

வாசம் தான் கூடுது ஓ

மோகன் லைஃப்ல

நைட்டிங்கேல் பாடுது ஓ

ஆண்: கனவிலும் நினைக்கல

வாழ்க்க தான் மாறுது ஓ

கைப்பிடி இடுக்குல

காதலும் ஏறுது

ஆண்: நான் காலி

நான் காலி

மொத்தமா சேர்த்து

இப்ப நான் காலி

ஆண்: நான் காலி

நான் காலி

மொத்தமா சேர்த்து

இப்ப நான்

Song information

படம்: குட் நைட் (2023)

பாடியவர்கள்: சீன் ரோல்டன் & கல்யாணி நாயர்

இசை: சீன் ரோல்டன்

இயற்றியவர்: மோகன் ராஜன்

Album: குட் நைட்

Explore this song