தமிழ்
குழு : திரனா திரனம் திரனா திரனா திரனம் திரனா தனனனம் தனனனம் தனனனம் தன தரிணின தா னா னா குழு : திரனா திரனம் திரனா திரனா திரனம் திரனா தனனனம் தனனனம் தனனனம் தன தரிணின தா னா னா தனனனம் தனனனம் தனனனம் தன தரிணின தா னா னா ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று உன்னோடு நானும் போன தூரம் யாவும் நெஞ்சிலே ரீங்கார நினைவுகளாக அலையை இங்கே மிஞ்சுதே நூலறுந்த பட்டம் போலே உன்னை சுற்றி நானும் ஆட கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன் ஆண் : இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன கேக்க வேண்டும் உன்னை காலம் கை கூடினால் ஆண் : கதைப்போமா கதைப்போமா கதைப்போமா ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா கதைப்போமா கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே ஆண் : அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ அணையாத சூரியன் ஆகிறாய் நெடு நேரம் காய்ந்து கதகதப்பு தந்தவுடன் நிலவாய் உருமாறி நிற்கிறாய் ஆண் : உன்னை இன்று பார்த்ததும் என்னை நானே கேட்கிறேன் வைரம் ஒன்றை கையில் வைத்து எங்கே தேடி அலைந்தாயோ ஆண் : உண்மை என்று தெரிந்துமே நெஞ்சம் சொல்லத் தயங்குதே கைகள் கோர்த்து பேசினாலே தைரியங்கள் தோன்றுமே ஆண் : கதைப்போமா கதைப்போமா கதைப்போமா குழு : கதைப்போமா ஆண் : ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா குழு : கதைப்போமா ஆண் : கதைப்போமா குழு : கதைப்போமா ஆண் : கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே ஆண் : கதைப்போமா குழு : கதைப்போமா ஆண் : கதைப்போமா குழு : கதைப்போமா ஆண் : கதைப்போமா குழு : திரனா திரனம் திரனா திரனா திரனம் திரனா தனனனம் தனனனம் தனனனம் தன தரிணின தா னா னா குழு : திரனா திரனம் திரனா திரனா திரனம் திரனா தனனனம் தனனனம் தனனனம் தன தரிணின தா னா னா தனனனம் தனனனம் தனனனம் தன தரிணின தா னா னா ஆண் : கதைப்போமா கதைப்போமா கதைப்போமா ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா கதைப்போமா கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே
Song information
படம்: ஓ மை கடவுளே (2020)
பாடியவர்: சித் ஸ்ரீராம்
இசை: லியோன் ஜேம்ஸ்
இயற்றியவர்: கோ சேஷா
Album: ஓ மை கடவுளே
Explore this song
- Film / album: ஓ மை கடவுளே
- Composer: லியோன் ஜேம்ஸ்
- Actor: அசோக் செல்வன்
- Actor: ரித்திகா சிங்
- Actor: வாணி போஜன்
- Actor: ஷா ரா
- Actor: எம்.எஸ். பாஸ்கர்
- Actor: சந்தோஷ் பிரதாப்
- Actor: விஜய் சேதுபதி
- Actor: ரமேஷ் திலக்
- Actor: கௌதம் மேனன்
- Actor: அபிஷேக் வினோத்