தமிழ்

ஆண் : மொழியில்லை மொழியாய்

உன் பேர் சொல்லாமல்

விழியில்லை விழியாய்

உன் முகம் பார்க்காமல்

ஆண் : உயிரினில் உனையே

நான் புதைத்தே நின்றேன்

புரிந்திடும் முன்னே

உனை பிரிந்தேன் அன்பே ஏஏஏ

ஆண் : தினமும் கனவில்

உனை தொலைவில் காண்கிறேன்

அதனால் இரவை

நான் நீள கேட்கிறேன்

ஆண் : எழுத்து பிழையால்

என் கவிதை ஆனதே

எனக்கே எதிரி

என் இதயம் ஆனதே

ஆண் : மறப்பதில்லை

நெஞ்சே நெஞ்சே

ஓ நெஞ்சே நெஞ்சே

ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண் : மறப்பதில்லை

நெஞ்சே நெஞ்சே

ஓ நெஞ்சே நெஞ்சே

ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

ஹோ ஓ ஹோ ஓ ஓ

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

ஆண் : மொழியில்லை மொழியாய்

உன் பேர் சொல்லாமல்

விழியில்லை விழியாய்

உன் முகம் பார்க்காமல்

ஆண் : உயிரினில் உனையே

நான் புதைத்தே நின்றேன்

புரிந்திடும் முன்னே

உனை பிரிந்தேன் அன்பே

ஆண் : தினமும் கனவில்

உனை தொலைவில் காண்கிறேன்

அதனால் இரவை

நான் நீள கேட்கிறேன்

ஆண் : எழுத்து பிழையால்

என் கவிதை ஆனதே

எனக்கே எதிரி

என் இதயம் ஆனதே

ஆண் : மறப்பதில்லை

நெஞ்சே நெஞ்சே

ஓ நெஞ்சே நெஞ்சே

ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண் : மறப்பதில்லை

நெஞ்சே நெஞ்சே

ஓ நெஞ்சே நெஞ்சே

ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

ஹோ ஓ ஹோ ஓ ஓ

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

Song information

படம்: ஓ மை கடவுளே (2020)

பாடியவர்: சுதர்சன் அசோக்

இசை: லியோன் ஜேம்ஸ்

இயற்றியவர்: கோ சேஷா

Album: ஓ மை கடவுளே

Explore this song