தமிழ்
ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல ஆண் : போகன்வில்லா ரோஸ் எல்லாம் போதை ஏறி கேட்குமாம் அவ புது பூவினமா குழு: பூவினமா ஆண் : ஹைக்கு லிமெரிக் வெண்பாலாம் வெக்கப் பட்டு கேட்குமாம் அவ அஞ்சு அடி கவிதையா ஆண் : மூடு பனி நேரம் பார்த்து அவளோடு ஈ.சி.ஆர். இல் லாங் டிரைவ் போக சொல்ல அவளால அவஸ்தைகள் ஏராளம்தான் ஹையோ என் லைப்புல லவ் மூடு ஸ்டார்ட் ஆய்டுச்சே ஏஏஏ ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல ஆண் : ஆரோமலே பேபி அவ பியூட்டி தனி கிளாஸ்சுதான் ஹிப்னாடிக் கண்ணால என்ன மயங்க வச்சிட்டாலே ஆண் : கோல்டில் செஞ்ச தேரு அவ நடந்தா செம மாஸுதான் வடம் புடிச்சி பின்னால் என்ன அலைய வச்சிட்டா ஆண் : அந்த கோகினூரு திருடி அவ கால் கொலுசில் மாட்டி அத ஹனிமூன்லதான் தருவேன் தருவேன் ஒண்ணா சேர்ந்து வாழத்தானே ஒரு லோன் போடுவேனே அந்த காஷ்மீருல வீடு வாங்குவேனே ஏஏஏ ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல ஆண் : அவ எம்மா எம்மா கொல்லுறா என்ன சும்மா சும்மா மெல்லுறா அவ கண்ண வச்சி தாக்குறா என்ன கண்டம் துண்டம் ஆக்குறா ஆண் : அவ எம்மா எம்மா கொல்லுறா என்ன சும்மா சும்மா மெல்லுறா அவ மனச அலசி தொவைக்குறா என்ன முழுசா மெண்டல் ஆக்குறா
Song information
படம்: ஓ மை கடவுளே (2020)
பாடியவர்: லியோன் ஜேம்ஸ்
இசை: லியோன் ஜேம்ஸ்
இயற்றியவர்: கோ சேஷா
Album: ஓ மை கடவுளே
Explore this song
- Film / album: ஓ மை கடவுளே
- Composer: லியோன் ஜேம்ஸ்
- Actor: அசோக் செல்வன்
- Actor: ரித்திகா சிங்
- Actor: வாணி போஜன்
- Actor: ஷா ரா
- Actor: எம்.எஸ். பாஸ்கர்
- Actor: சந்தோஷ் பிரதாப்
- Actor: விஜய் சேதுபதி
- Actor: ரமேஷ் திலக்
- Actor: கௌதம் மேனன்
- Actor: அபிஷேக் வினோத்