தமிழ்
மானம் பறக்குது ஞானம் பொறக்குது வாழ்க்கை சறுக்கினா ஊரே சிரிக்குது மானம் பறக்குது ஞானம் பொறக்குது வாழ்க்கை சறுக்கினா ஊரே சிரிக்குது சத்தம் வராம அழுதுக்கோ மொக்க பண்ணாலும் சிரிச்சுக்கோ ரத்தம் வந்தாலும் தொடச்சுக்கோ நல்லா இருக்க மாறி நடிச்சுக்கோ சத்தம் வராம அழுதுக்கோ மொக்க பண்ணாலும் சிரிச்சுக்கோ ரத்தம் வந்தாலும் தொடச்சுக்கோ நல்லா இருக்க மாறி நடிச்சுக்கோ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ ஜீரோ பேலன்ஸ் ஹீரோ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ ஜீரோ பேலன்ஸ் ஹீரோ ஏ பொறியில மாட்டினா எலி மாறி நான் ஓடுறேன் இப்போ தடம் மாறி ஹெல்புக்கு கூப்டேன் கருமாரி பட் அவளும் சொல்ட்டா ஐ ஆம் சாரி கஷ்டத்துக்கு குறை இல்ல கட்டம் ஏதும் சரி இல்ல நல்லவன்னு பேரெடுத்து ஒன்னுத்துக்கும் பயன் இல்ல எல்லாம் கடந்து போகனுமா நட பிணமா நானும் வாழனுமா ஒரு நாள் எல்லாம் மாறிடுமா அதுக்குள்ள உசுரும் போயிடுமா அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ ஜீரோ பேலன்ஸ் ஹீரோ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ ஜீரோ பேலன்ஸ் ஹீரோ ஓஓஓ கால் மேல் கால் போட்டு வாழணும்னு ஆசை இல்ல நல்லதுக்கும் கெட்டதுக்கும் போக வர காசு இல்ல கஷ்டத்த நா சொல்ல வந்தா கேக்க ஓரு நாதி இல்ல கொஞ்ச நேரம் கேட்டவனும் ஓடிட்டானே பாதியில கஷ்ட பட்டு படிச்சு காலேஜ் எல்லாம் முடிச்சு வேலை தேடி சலிச்சு நிம்மதிய தொலச்சு என்னதான் நடக்கும் நடகட்டுமே உள்ள வெறுப்பானாலும் சிரிக்கணுமே கடவுலும் கண்ண தொறக்கணுமே இதுக்கெல்லாம் ஒரு வழி பொறக்கணுமே அண்ணன் இப்போ அண்ணன் இப்போ தண்ணி குட்றா அண்ணன் இப்போ ஜீரோ பேலன்ஸ் ஹீரோ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ அண்ணன் இப்போ ஜீரோ பேலன்ஸ் ஹீரோ
Song information
படம்: குடும்பஸ்தன் (2025)
பாடியவர்: ஷான் ரோல்டன்
இசை: வைசாக்
பாடலாசிரியர்: வைசாக்
Album: குடும்பஸ்தன்
Explore this song
- Film / album: குடும்பஸ்தன்
- Composer: வைசாக்
- Lyricist: வைசாக்
- Actor: மணிகண்டன்
- Actor: சான்வி மேக்னா
- Actor: ஆர். சுந்தர்ராஜன்
- Actor: குரு சோமசுந்தரம்
- Actor: பாலாஜி சக்திவேல்