தமிழ்

இது எங்கக் கோட்டை

உள்ள வந்தா வேட்டை

ஒரு விசில் ஒண்ணு அடிச்சாக்கா

கிளம்பும் பேட்டை

இங்க சிறுசு கூட

பண்ணும் பெரிய சேட்டை

எங்க பெரிசுங்க வந்தாக்கா மாத்து ரூட்ட

நிகல் நிகல் சல் தேரே நிகல் நிகல்

நிகல் நிகல் சல் தேரே நிகல் நிகல்

நிகல் நிகல் சல் தேரே நிகல் நிகல்

நிகல் நிகல் சல் தேரே நிகல் நிகல்

சல் தேரே நிகல் நிகல்

சல் தேரே நிகல் நிகல்

சல் தேரே நிகல் நிகல்

சல் தேரே நிகல் நிகல்

டேய்

கெளம்பு கெளம்பு

கெளம்புடா

கெளம்பு கெளம்பு

அந்துபோச்சு

கெளம்புடா

பதுங்கி அடங்கி வாழ

நாங்க இன்னும் ஸ்லேவா?

துணிஞ்சு எதிர்த்து நிப்போண்டா

நாங்க இப்போ பிரேவா

நிலமைய மாத்தரேன்னு

நெலத்த ஆட்டைய போடுற

நம்பிக்கை மோசடி செஞ்சிப்புட்டு

எங்க ஒளிஞ்சி ஓடுற

ஏழையோட வயித்துல அடிச்சு

பேங்க் பேலன்ஸை ஏத்தாத

முகமூடி போட்டுக்கிட்டு

பொய் பித்தலாட்டம் பேசாத

எங்களோட ஒத்துமை

துரும்பு பிடிக்காத இரும்புடா

உன் கனவு எல்லாம் இங்க பலிக்காது

கெள கெள கெள கெளம்புடா

நிகல் நிகல் சல் தேரே நிகல் நிகல்

நிகல் நிகல் சல் தேரே நிகல் நிகல்

சல் தேரே நிகல் நிகல்

சல் தேரே நிகல் நிகல்

சல் தேரே நிகல் நிகல்

சல் தேரே நிகல் நிகல்

டேய்

கெளம்பு கெளம்பு

கெளம்புடா

போடா

விடிஞ்சிரிச்சு

ஆமா

கெளம்புடா

கெளம்பு

இங்க நடக்காது உங்க அளும்பு

ரொம்ப வச்சிக்காத ஓரம் ஒதுங்கு

சும்மா டைய கட்டி

நாலு பைல தூக்கி வந்து

சிக்கிக்காத வீணா வெலகு

நீ அடங்கு

மாஸ்

இது எங்க காலம்

அதை உணர்ந்து

தொட நெனைக்காத

இந்த ஒடம்பு

திருப்பி கொடுத்தா தாங்க மாட்ட டேய்

வந்த வழியப் பாத்து கெளம்பு டேய்

கெளம்பு கெளம்பு

அந்து போச்சு

கெளம்பு கெளம்பு

கெளம்பு கெளம்பு

விடிஞ்சிருச்சி

கெளம்பு கெளம்பு

கெளம்பு கெளம்பு

அந்து போச்சு

கெளம்பு கெளம்பு

கெளம்பு கெளம்பு

விடிஞ்சிருச்சி

கெளம்பு கெளம்பு

டேய்

தகிர்த தகிட

நிகலு நிகலு

தகிர்த தகிட

கெளம்புடா

தகிர்த தகிட

நிகலு நிகலு

தகிர்த தகிட

கெளம்புடா

தகிர்த தகிட

நிகலு நிகலு

தகிர்த தகிட

கெளம்புடா

தகிர்த தகிட

நிகலு நிகலு

தகிர்த தகிட

கெளம்புடா

ஜிகிர்தா ஜிகிர்தா ஜிகிர்தா

ஜிந்தாத்தா இந்தாத்தா

ஜிகிர்தா ஜிகிர்தா ஜிகிர்தா

ஜிந்தாத்தா இந்தாத்தா

ஜிகிர்தா ஜிகிர்தா ஜிகிர்தா

ஜிந்தாத்தா இந்தாத்தா

ஜிகிர்தா ஜிகிர்தா ஜிகிர்தா

ஜிந்தாத்தா இந்தாத்தா

டேய்

Song information

படம்: காலா (2018)

இசை: சந்தோஷ் நாராயணன்

Album: காலா

Explore this song