தமிழ்
டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி இத்த விட எத்தனையோ கஷ்டம் பார்த்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி இத்த விட எத்தனையோ கஷ்டம் பார்த்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி இத்த விட எத்தனையோ கஷ்டம் பார்த்தாச்சி சின்ன வயசுல தாயை தொலைச்சி கண்ணீரை மொத்தமா கொட்டி தீத்தாச்சி ஒன்வேயில எதுக்கால ஓடுற வண்டி நான் டிசைன் டிசைனா கஷ்டம் முட்டிப் பார்த்தாச்சு உப்பில்லாம சோறு தின்னு நாக்கு செத்து போச்சி ஜிப் இல்லாம ஜீன்ஸ் போட்டேன் பேரு கெட்டு போச்சி டப்பு இல்லாம நான் திரிஞ்சேன் நட்பு விட்டு போச்சி எல்லாம் தாண்டி வாழமுடியும் நானே அதுக்கு சாட்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி இத்த விட எத்தனையோ கஷ்டம் பார்த்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரி ஏ ஜப்பானுல வீந்துச்சுடா அப்போ ரெண்டு குண்டு சாம்பலான ஊரு இப்ப நிக்கலையா மீண்டு டோண்ட் ஒர்ரி டோண்ட் டோண்ட் டோண்ட் ஒர்ரி
அட தெரு விளக்குல படிச்சவங்க பேரில் தெரு உண்டு வைரமுன்னா என்னா அது முன்னால் கரித்துண்டு டோண்ட் ஒர்ரி டோண்ட் டோண்ட் டோண்ட் ஒர்ரி ஏய் சர்ரு புர்ரு பைக்க பாத்து பொண்ணு ஆகும் ஃபிரெண்டு புடிக்கலைனா நிமிஷத்துல பிரேக் அப் ஆவர டிரெண்டு டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி இத்த விட எத்தனையோ கஷ்டம் பார்த்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சி எச்சப்பய ஈத்தரன்னு இவனப்பத்தி ஏச்சு இஸ்டாவுல ரீல்லு போட்டா எட்டு மில்லியன் போச்சு டோண்ட் ஒர்ரி டோண்ட் டோண்ட் டோண்ட் ஒர்ரி ஆஹா லட்சரூபா கடிகாரம் இருக்குதுன்னு பேச்சு அதே டைம்ம காட்டலயா ஒன்னார் ரூபா வாட்சு டோண்ட் ஒர்ரி டோண்ட் டோண்ட் டோண்ட் ஒர்ரி அட கஷ்டப்பட்டு தாலி கட்டி வாழும் வாழ்க்கை போச்சு லிவிங் டுகெதரா வாழுறது நார்மல் ஆக ஆச்சு டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி இத்த விட எத்தனையோ கஷ்டம் பார்த்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி
Song information
படம்: ரத்னம் (2024)
பாடியவர்: தேவி ஸ்ரீ பிரசாத்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்: விவேகா
Album: ரத்னம்
Explore this song
- Film / album: ரத்னம்
- Composer: தேவி ஸ்ரீ பிரசாத்
- Lyricist: விவேகா
- Actor: விஷால்
- Actor: பிரியா பவானி சங்கர்
- Actor: சமுத்திரக்கனி
- Actor: ராமச்சந்திர ராஜு
- Actor: கௌதம் வாசுதேவ் மேனன்
- Actor: யோகி பாபு
- Actor: முரளி சர்மா
- Actor: மோகன் ராமன்
- Actor: லிவிங்ஸ்டன்
- Actor: முத்துக்காளை