தமிழ்

செம்ம வெயிட்டு

செம்ம வெயிட்டு

அடங்க மறுப்பவன்

வெளிச்சம் கொடுப்பவன்

கவலை கலைக்கிறவன்

யாருன்னுதான் காட்டு

மனச தொடவில்லை

மனுஷன் விடவில்லை

கருப்ப பூசிக்கிட்டு

வந்தவரு கிரேட்டு

எங்கள் கறுப்பர் நகரத்தின்

கருப்பு வைரம் கருஞ் சிறுத்தை

இந்த ஊரு காவல் வீரன்

மச்சதுன்னா வீடு திரும்பமாட்டா

எங்க சாவலுள்ள போட்டு தாக்கு

யாரு வந்தாலும் நம்ம வழியில

பீ கேர்ஃபுல்

இதுதான் தாராவி பாரு பாரு

யாரு வந்துட்டா உன் முன்னாடி

ஏ ஹேய் மவனே நீ காலி

காலா சேட் இனிமே நம்ம பின்னாடி

சோ சிதற விடலாம்

கதற விடலாம்

சிறக விரித்து பறக்க விடலாம்

தடுக்க வந்தாலும் தடையில்லாமல்

அழித்து விடலாம்

செம்ம வெயிட்டு

நம்ம காலா சேட்டு ஏய்

செம்ம வெயிட்டு

நம்ம காலா சேட்டு

கிராஸ் ரோடு டீ ஜங்ஷன்

60 பீட்டு 90 பீட்டு கோலிவாடா

கும்பர்வாடா ரொம்ப ரொம்ப பில்லா டா

ஒட்டுமொத்த ஏரியாவும் காலவோட ஜில்லாடா

செம்ம வெயிட்டு

செம்ம வெயிட்டு

கோயில் மணி அத்தனையும்

ஒத்துமையா ஒலிக்கும்

சொந்த பந்தம் போலத்தான்

ஒண்ணா நாங்க இருப்போம்

எப்படியும் எங்க கொடி

உச்சத்துல பறக்கும்

வணக்கம் நமஸ்கார் ஸலாம் அலோக்கும்

எப்பவும் நம்ம கூட்டம்

யுனைடெடா இருக்கும்

ஸ்லம்ம பத்தி உன் எண்ணத்த

கொஞ்சம் மாத்திக்கோ

உள்ள வந்து எங்க லைப் ஸ்டைல நீ பாத்துக்கோ

ஜோப்படா வீடுன்னாலும் ஷோக்கா நாங்க இருப்போம்

காலுக்கு கீழ கீச்சடானாலும்

நெஞ்ச நிமித்தி நடப்போம்

தோல் கொடுப்போம் துக்கத்திலும் சிரிப்போம்

ஏறி பேசி பாரு தொங்க விட்டு தோல உருப்போம்

கைய கட்டி வாய பொதி நின்ன காலம் போச்சு

எட்டி வந்து எண்ணத்தெல்லாம் வானத்திலே ஏத்தியாச்சு

தராவி எங்க ஏரியா

இங்க தன

சேட் தன் அவரு முன்ன வேற யாரு

இங்க காலா சேட் தான்

அவரு முன்ன வேற யார் ஹேய்

இங்க காலா சேட் தான்

அவரு முன்ன வேற யார்

செம்ம வெயிட்டு

நம்ம காலா சேட்டு

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

செம்ம வெயிட்டு

நம்ம காலா சேட்டு

யா ஹா ரொம்ப கதர்நாக் மாதா காலா சேட்

இஸே பஜ்கே ஜப் தேரே இராதே நா ஹோ நேக்

மாதாடேக் தியாச்சே சங்கே மாஜே மாப்பு

ஸ்ட்ரீட் உள்ள சதுர் தேதில் துலா ஆப்பு

நகர நெரிசல் பெனஞ்சு கிடப்போம்

தகர ஓட்டில் தாக்கு பிடிப்போம்

உயரம் தெரிஞ்சு உசுர கொடுப்போம்

உலுக்க நெனச்ச வெரைட்டி அடிப்போம்

செம்ம வெயிட்டு

செம்ம வெயிட்டு

செம்ம வெயிட்டு

நம்ம காலா சேட்டு

ஒன்னாவே வாழுறது எப்பவுமே முக்கியம்தான்

நம்மோட மக்களுக்கு ஒத்துமையே ரத்தினம்தான்

கலைக்க நெனச்ச களைய மாட்டோம்

அழிக்க நெனச்ச நெனப்பா அழிப்போம்

செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

இங்க காலா சேட் தான்

அவரு முன்ன வேற யார்?

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

செம்ம வெயிட்டு

நம்ம காலா சேட்டு

காலா காலா காலா

காலா நம்ம காலா சேட்டு

காலா காலா காலா

காலா நம்ம காலா சேட்டு

காலா காலா காலா

காலா நம்ம காலா சேட்டு

காலா காலா காலா

காலா நம்ம காலா சேட்டு

காலா காலா காலா

காலா நம்ம காலா சேட்டு

காலா சேட்டு

காலா சேட்டு

Song information

படம்: காலா (2018)

இசை: சந்தோஷ் நாராயணன்

பாடலாசிரியர்: அருண் காமராஜ் , டோபீடெலீஸ்

பாடியவர்கள்: ஹரிஹரஸுதன், சந்தோஷ் நாராயணன்

Album: காலா

Explore this song