தமிழ்
நீ அம்மு அம்மு சொல்லயிலே பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி... என் சாமி நா சாமி சாமி சொல்ல நீ என் புருசனான ஃபீலிங்கு தான் சாமி... என் சாமி நீ எதிர எதிர நடக்கயில... நீ எதிர எதிர நடக்கயில... ஏழுமலையான் தரிசனம் தான் சாமி நீ பக்கம் பக்கம் நின்னா அந்த பரமேஸ்வரன் போல தான சாமி நீ இல்லாம நான் போகும் பாதை கல்லும் முள்ளும் குத்துதுடா சாமி... என் சாமி என் சாமி வாய்யா சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி என் சாமி சாமி வாய்யா சாமி சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி லுங்கிய ஏத்தி கட்டி லோக்கலா நடக்கையில... லுங்கிய ஏத்தி கட்டி லோக்கலா நடக்கையில... அங்கமே அதிருதடா சாமி காம்புகிள்ளி வெத்தல போட்டு கடிச்சு நீ கொதப்பயில என் உடம்பு செவக்குதடா சாமி உன் கட்ட குரல கேக்கயில... ஏ... ஏ... ஏ... ஏ... ஏ... உன் கட்ட குரல கேக்கயில... என் கட்ட துள்ளுது சாமி நீ சட்ட பட்டன அவுத்து விட்டா சரக்கு போத சாமி ரெண்டு குண்டு கண்ணையும் சுழட்டும்போது தண்டுவடத்துல நண்டு மேயுது சாமி என் சாமி என் சாமி வாய்யா சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி என் சாமி சாமி வாய்யா சாமி சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா... புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா... சேலைக்கான செலவு வேஸ்ட் சாமி கூந்தலில சிரிக்கும் பூவ கொஞ்சம் நீயும் பாக்கலனா பூ மனசு புழுங்கி போகும் சாமி என் ஓரம் சாரம் தெரியும் அழக... அ... அ... அ... அ... அ... என் ஓரம் சாரம் தெரியும் அழக உத்து பாரு சாமி நீ உத்து பாக்கலன்னா மனம் செத்து போகும் சாமி என் அத்தன அழகும் நீ இல்லனா ஆத்துல கரச்சா பெருங்காயம் சாமி... என் சாமி என் சாமி வாய்யா சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி என் சாமி சாமி வாய்யா சாமி சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி
Song information
படம்: புஷ்பா (2021)
பாடியவர்: ராஜலட்சுமி
இசை: தேவி ஸ்ரீ பிராசாத்
பாடலாசிரியர்: விவேகா
Album: புஷ்பா
Explore this song
- Film / album: புஷ்பா
- Composer: தேவி ஸ்ரீ பிராசாத்
- Lyricist: விவேகா
- Actor: அல்லு அர்ஜுன்
- Actor: ராஷ்மிகா மந்தனா
- Actor: சமந்தா
- Actor: பஹத் பாசில்
- Actor: தனஞ்சயா
- Actor: சுனில்
- Actor: அஜய் கோஷ்