தமிழ்
ஆண்: உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என் கண்ணில் ஏன் படவில்லை இறைவன் உன்னை ஒளித்தே வைத்தானா எப்படி எப்படி பார்த்தாலும் இதுபோல் இன்னோர் உறவில்லை கற்பனைக்கெட்டா கனவே இதுதானா எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே அனுப்பி வைத்தானா ஆ... உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா பெண்: உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என் கண்ணில் ஏன் படவில்லை இறைவன் உன்னை ஒளித்தே வைத்தானா எப்படி எப்படி பார்த்தாலும் இதுபோல் இன்னோர் உறவில்லை கற்பனைக்கெட்டா கனவே இதுதானா எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே அனுப்பி வைத்தானா ஆ... உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா
Song information
படம்: ரத்னம் (2024)
பாடியவர்கள்: கபில் கபிலன், ரணினா ரெட்டி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்: விவேகா
Album: ரத்னம்
Explore this song
- Singer: கபில் கபிலன்
- Singer: ரணினா ரெட்டி
- Film / album: ரத்னம்
- Composer: தேவி ஸ்ரீ பிரசாத்
- Lyricist: விவேகா
- Actor: விஷால்
- Actor: பிரியா பவானி சங்கர்
- Actor: சமுத்திரக்கனி
- Actor: ராமச்சந்திர ராஜு
- Actor: கௌதம் வாசுதேவ் மேனன்
- Actor: யோகி பாபு
- Actor: முரளி சர்மா
- Actor: மோகன் ராமன்
- Actor: லிவிங்ஸ்டன்
- Actor: முத்துக்காளை