தமிழ்
சேல சேல சேல கட்டுனா குரு குரு குருன்னு பாப்பாங்க குட்ட குட்ட கவுனு போட்டா குறுக்கா மறுக்கா பாப்பாங்க சேல பிளவுசோ சின்ன கவுனோ ட்ரெஸுல ஒன்னும் இல்லைங்க ஆசை வந்தா சுத்தி சுத்தி அலையா அலையும் ஆம்பள புத்தி உம் சொல்றியா மாமா ஊ ஊஹும் சொல்றியா மாமா உ சொல்றியா மாமா ஊ ஊஹும் சொல்றியா மாமா கலரா இருக்கும் பொண்ண பாத்தா கணக்கு பண்ண துடிப்பாங்க கருப்பா இருக்கும் பொண்ண பாத்தா கலையா இருக்குன்னு சொல்வாங்க கலரோ கறுப்போ மாநிறமோ நிறத்துல ஒன்னும் இல்லைங்க சீனி சக்கர கட்டி சுத்தி எறும்பா திரியும் ஆம்பள புத்தி உம் சொல்றியா மாமா ஊ ஊஹும் சொல்றியா மாமா உம் சொல்றியா மாமா ஊ ஊஹும் சொல்றியா மாமா நெட்டையாக வளந்த பொண்ண நிமிந்து நிமிந்து பாப்பாங்க குட்டியாக இருக்கும் பொண்ண குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க நெட்டை பொண்ணோ குட்ட பொண்ணோ திட்டம் எல்லாம் ஒன்னுங்க தேகம் எல்லாம் மோகம் முத்தி திருட ஏங்கும் ஆம்பள புத்தி உம் சொல்றியா மாமா ஊ ஊஹும் சொல்றியா மாமா ஹே.. உம் சொல்றியா மாமா ஊ ஊஹும் சொல்றியா மாமா கொழுக்கு மொழுக்கா வளந்த பொண்ண கும்முனு இருக்கு சொல்வாங்க குச்சி உடம்பு காரி வந்தா கச்சிதம்னு வழிவாங்க கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ சைசுல ஒன்னும் இல்லைங்க அல்வா மாரி அழகச் சுத்தி அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி உம் சொல்றியா மாமா ஊ ஊஹும் சொல்றியா மாமா ஹே.. உம் சொல்றியா மாமா ஊ ஊஹும் சொல்றியா மாமா ஊவா ஏ ஊவா ஊவா ஏ ஊவா பெரிய பெரிய மனுஷனுன்னு ஒரு சிலர் இங்கு வருவாங்க ஒழுக்கமுன்னா நானே தான்னு உளறி சிலரு திரிவாங்க ஒழுக்க சீலன் ஒசந்த மனுஷன் வெளிய போடும் வேஷம்ங்க வெளக்க அணைச்சா போதும் எல்லா ம்... ம்... ம்... ம்... வெளக்க அணைச்சா போதும் எல்லா வெளக்கமாறும் ஒண்ணுதாங்க உம் சொல்றியா மாமா ஊ ஊஹும் சொல்றியா மாமா உம் சொல்வோமே பாப்பா ஊ ஊஹும் சொல்வோமா பாப்பா உம் சொல்றியா மாமா ஊ ஊஹும் சொல்றியா மாமா உம் சொல்வோமே பாப்பா ஊ ஊஹும் சொல்வோமா பாப்பா உம் சொல்றியா மாமா ஊ ஊஹும் சொல்றியா மாமா
Song information
படம்: புஷ்பா (2021)
பாடியவர்: ஆண்ட்ரியா ஜெரெமையா
இசை: தேவி ஸ்ரீ பிராசாத்
பாடலாசிரியர்: விவேகா
Album: புஷ்பா
Explore this song
- Film / album: புஷ்பா
- Composer: தேவி ஸ்ரீ பிராசாத்
- Lyricist: விவேகா
- Actor: அல்லு அர்ஜுன்
- Actor: ராஷ்மிகா மந்தனா
- Actor: சமந்தா
- Actor: பஹத் பாசில்
- Actor: தனஞ்சயா
- Actor: சுனில்
- Actor: அஜய் கோஷ்