தமிழ்

ஆண் : தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

ஆண் : தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

ஆண் : ஏய்.. நவுறா டேய்

சவுண்ட ஏத்து...

தேவா வரான் டேய்

ஆண் : ஏய்... கேள்ரா டேய்

கேள்வி கேட்டு...

உசுர வாங்காதே

ஆண் : ஹே எங்க வேணா கேட்டுக்கோ

எல்லா ஊரும் பார்த்துக்கோ

ஹே தம்பி கொஞ்சம் தள்ளி போ

கூலி வாரான் சொல்லிக்கோ

ஆண் : எதுக்கு பேச்சு

ஒழுங்கா உக்காரு

எனக்கு பாஸ்ஸு கிடையாது

எனிமி தோஸ்து

எவனா இருந்தாலும்

முறைக்களாமா

சரிதான் முடிச்சிடலாமா

ஆண் : ஏய்... நவுறா டேய்

சவுண்ட ஏத்து...

தேவா வாரான் டேய்

ஆண் ஹம்மிங் : ஹே சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு வாஹ்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு வாஹ்

ஆண் ஹம்மிங் : தூ தா தூ தா

தூ தா தூ தா

தூ தா தூ தா

தூ தா தூ தா

தூ தூ தூ தூ

தூ தா தூ தா

தூ தா தூ தா

தூ தா தூ தா

தூ தா தூ தா

தூ தூ தூ தூ

ஆண் : வம்புக்கு நீயா இழுக்காத

என் கிட்ட மோதி இறக்காத

பொல்லாத வேங்கை

உன் மூஞ்சி வீங்க

ஆண் : நான் போட்டா ரூல்ல உடைக்காதா

நீ மட்டும் கைல கிடைக்காதா

ஒப்பாரி சாங்க

அட வெச்சாச்சு வாங்க

ஆண் : ஹே ஹே ஹே

எங்க வேணா கேட்டுக்கோ

எல்லா ஊரும் பார்த்துக்கோ

ஹே தம்பி கொஞ்சம் தள்ளி போ

கூலி வாரான் சொல்லிக்கோ

ஆண் : எதுக்கு பேச்சு

ஒழுங்கா உக்காரு

எனக்கு பாஸ்ஸு கிடையாது

எனிமி தோஸ்து

எவனா இருந்தாலும்

முறைக்களாமா

சரிதான் முடிச்சிடலாமா

ஆண் : ஏய்... நவுறா டேய்

சவுண்ட ஏத்து...

தேவா வாரான் டேய்

ஆண் ஹம்மிங் : ஹே சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு வாஹ்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு வாஹ்

ஆண் ஹம்மிங் : தூ தா தூ தா

தூ தா தூ தா

தூ தா தூ தா

தூ தா தூ தா

தூ தூ தூ தூ

தூ தா தூ தா

தூ தா தூ தா

தூ தா தூ தா

தூ தா தூ தா

தூ தா தூ தூ

ஆண் : சரிதான் முடிச்சிடலாமா

ஏய்ய்ய்ய்ய்

ஆண் : நவுறா...

தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

ஆண் : தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

தினக்கினா தூ தா

தினக்கினா தூ

Song information

படம்: கூலி (2025)

பாடியவர்கள்: டி ராஜேந்தர், அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அறிவு

இசை: அனிருத் ரவிச்சந்தர்

பாடலாசிரியர்: அறிவு

Album: கூலி

Explore this song