தமிழ்

குழு : தும் ஷாக் தும் தும் தும் ஷாக்

தும் ஷாக் தும் தும் தும் ஷாக்

ஹேய் ஹேய்

தும் ஷாக் தும் தும் தும் ஷாக்

தும் ஷாக் தும் தும் தும் ஷாக்

குழு : தும் ஷாக் தும் தும் தும் ஷாக்

தும் ஷாக் தும் தும் தும் ஷாக் ஹேயா

ஆண் : கொக்கர கொக்கரக்கோ

ஏ விடிய கொக்கரக்கோ

இருந்த இருட்டெல்லாம்

இனி மேலே கொக்கரக்கோ

ஆண் : கொக்கர கொக்கரக்கோ

சேவல் கொக்கரக்கோ

சேவல் கூவக்குள்ளே

பெட்டை கோழி கொக்கரக்கோ

ஆண் : சங்கு சக்கரம் போல

மனசு சுத்துற வேளை

சுறாங்கனிக்க மாலு கண்ணா வா

அதோ பாரு வானம்

துணி துவைக்குது மேகம்

விலகி போகுது சோகம்

நீ வா ஆஆ ஆஆ

ஆண் : கொக்கர கொக்கரக்கோ

ஏ விடிய கொக்கரக்கோ

இருந்த இருட்டெல்லாம்

இனி மேலே கொக்கரக்கோ

குழு : லே லே குலேலே குலே குலே

லே லே குலே இல்லே மா

லே லே குலேலே குலே குலே

லே லே குலே இல்லே மா

ஆண் : ஓஹோ ஓஓ ஓஓ

வெள்ளிமணி கொலுசுக்குள்ள

துள்ளுகிற மனசுக்குள்ள

சந்தோசம் நிலைச்சிருக்க

சாமிகிட்ட கேட்டிருக்கேன்

குழு : தும் ஷாக்

தும் தும் தும்ஷாக் ஹே ஹே

பெண் : எல்லோரும் அருகிருக்க

பொல்லாப்பு விலகிருக்க

அன்பான உங்ககிட்ட

ஆண்டவனை பாத்திருக்கேன்

ஆண் : இடம் இருந்தா

எதுவும் நடக்கும் தன்னால

ஏ நீ துணிஞ்சா உலகம்

உனக்கு பின்னால

பெண் : குத்துவிளக்கா

சிரிச்சா சிரிச்சா தப்பேது

கொள்ளையடிச்சான் மனச

மனச இப்போது

ஆண் : நம்ம பக்கம்

காத்து வீசுறத பாத்து

நல்லவங்களை சேர்த்து

நீ போடு தினம் கூத்து

குழு : தும் ஷாக் தும் ஷாக்

தும் ஷாக் தும் ஷாக்

ஆண் : கொக்கர கொக்கரக்கோ

ஏ விடிய கொக்கரக்கோ

இருந்த இருட்டெல்லாம்

இனி மேலே கொக்கரக்கோ

குழு : ஹேய் ஹேய்

ஹே ஹே ஹேய்

ஹேய் ஹேய்யா

பெண் : கந்தனுக்கு வள்ளிய போல

கண்ணனுக்கு ராதைய போல

ஆசை கொண்ட உயிருக்கெல்லாம்

துணையிருக்கு பூமியில

குழு : தும் ஷாக்

தும் தும் தும் ஷாக் ஹே ஹே

ஆண் : கண்ணுக்குள்ள

கண்ணன் இருக்க

நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க

யாருக்குள்ள யாரு இருக்கா

தெரிஞ்சவங்க யாருமில்லை

பெண் : றெக்கை கட்டி

பறக்கும் பறக்கும் வெள்ளாடு

வெக்க பட்டு மறைக்கும்

மறைக்கும் நெஞ்சோடு

ஆண் : ஹே சிட்டுகுருவி

சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு

கொட்டும் அருவி குதிக்கும்

குதிக்கும் என்னோடு

பெண் : சிட்டான் சிட்டான் சிடுக்கு

இப்ப உள்ளதெல்லாம் நமக்கு

கெட்டத தான் ஒதுக்கு

இனி நம்ம கிட்ட கெழக்கு

ஆண் : கொக்கர கொக்கரக்கோ

ஏ விடிய கொக்கரக்கோ

இருந்த இருட்டெல்லாம்

இனி மேலே கொக்கரக்கோ

குழு : ஹேய் ஹேய்

ஆண் : கொக்கர கொக்கரக்கோ

சேவல் கொக்கரக்கோ

சேவல் கூவக்குள்ளே

பெட்டை கோழி கொக்கரக்கோ

குழு : ஹேய் ஹேய்

ஆண் : சங்கு சக்கரம் போல

மனசு சுத்துற வேளை

சுறாங்கனிக்க மாலு கண்ணா வா

அதோ பாரு வானம்

துணி துவைக்குது மேகம்

விலகி போகுது சோகம்

நீ வா ஆஆ ஆஆ

குழு : கொக்கர கொக்கரக்கோ

ஏ விடிய கொக்கரக்கோ

இருந்த இருட்டெல்லாம்

இனி மேலே கொக்கரக்கோ

குழு : கொக்கர கொக்கரக்கோ

சேவல் கொக்கரக்கோ

சேவல் கூவக்குள்ளே

பெட்டை கோழி கொக்கரக்கோ

Song information

படம்: கில்லி (2004)

இசை: வித்யாசாகர்

பாடலாசிரியர்: யுக பாரதி

பாடியவர்கள்: உதித் நாராயண், சுஜாதா மோகன்

Album: கில்லி

Explore this song