தமிழ்
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தா பாரு செவத்த குட்டி ஹோய் ரெட்டு லைட்டு இங்கே வந்தா குட்டு நைட்டு சொல்லும் குட்டி பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தா பாரு செவத்த குட்டி ரெட்டு லைட்டு இங்கே வந்தா குட்டு நைட்டு சொல்லும் குட்டி பாத்தாலே காய்ச்சல் வருமே ஹோய் தன்னாலே பாய்ச்சல் வருமே வாராய் நீ வாராய் வாராய் நீ வாராய் ஆடி மாசம் ராத்திரியில் சாம கோழி கூவையில பம்பாய் சிட்டி ஹேய் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தா பாரு செவத்த குட்டி ரெட்டு லைட்டு இங்கே வந்தா குட்டு நைட்டு சொல்லும் குட்டி தேகோ ஹா சோலி கே பீச்சே தேகோ நாச்சோ ஹா மேரி பூஜா பேட்டி நாச்சோ ஆலப்புழா அம்முக்குட்டி ஆசைபட்டா மம்முட்டி சேட்டா நீதான் கிட்டே வரணும் ஆனந்தமே அன்னக்கிளி அம்பலத்தில் கதக்களி ஜால்ரா தட்டி ஞான் தான் சரணம் கண்டாங்கி சேல கட்டி கையணைக்கும் நாட்டுக் கட்டை காங்கேயம் காளை கிட்ட கச்சிதமா மாட்டிக்கிட்ட பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தா பாரு செவத்த குட்டி ஹோய் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தா பாரு செவத்த குட்டி ரெட்டு லைட்டு இங்கே வந்தா குட்டு நைட்டு சொல்லும் குட்டி பாரு யப்பா பலான ஆளை பாரு பாத்தா ம்ம்ம் போத ஏறுதடி ஆத்தா கேரளத்து மொண்டுகட்டி காத்திருக்கும் பெண் குட்டி கொத்தா ரெண்டு வட்ட நிலா தான் வானத்துல ஏறி இள ஓடம் விட்டு பாக்கணும் வந்தா என்ன துட்டா தரணும் ரூப்பு தேரா மஸ்தானா விடமாட்டேன் ஓடிப் போனா தில் தேரா தீவானா ஜில் சாலா நீதானா ஹோய் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி அப்படி போடு பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தா பாரு செவத்த குட்டி ரெட்டு லைட்டு இங்க வந்தா குட்டு நைட்டு சொல்லும் குட்டி பாத்தாலே காய்ச்சல் வருமே யம்மா யம்மா தன்னாலே பாய்ச்சல் வருமே ஆஜா தூ ஆஜா ஆஜா தூ ஆஜா ஆடி மாசம் ராத்திரியில் சாம கோழி கூவையில ராவையா ராவையா ராத்திரிக்கி ராவையா சாவ் சலா சலானா சலிக்கினிக்கி சலானா ராவையா ராவையா ராத்திரிக்கி ராவையா சாவ் சலா சலானா சலிக்கினிக்கி சலானா
Song information
படம்: ரசிகன் (1994)
இசை: தேவா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள்: விஜய், கே.எஸ். சித்ரா
Album: ரசிகன்
Explore this song
- Singer: விஜய்
- Singer: கே.எஸ். சித்ரா
- Film / album: ரசிகன்
- Composer: தேவா
- Lyricist: வாலி
- Actor: விஜய்
- Actor: சங்கவி
- Actor: ஸ்ரீவித்யா
- Actor: விஜயகுமார்
- Actor: மனோரமா
- Actor: கவுண்டமணி
- Actor: செந்தில்
- Actor: விசித்ரா
- Actor: எஸ்.ஏ. சந்திரசேகர்