தமிழ்

குழு : தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

ஆண் : அல்லி அல்லி அனார்க்கலி

லவ்லி லவ்லி ரோஜக்கிளி

ஆல் ரவுண்டர் நான்தான் கிளி

பாத்துக்கோ என்ன பாத்துக்கோ

குழு : தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

பெண் : அல்லி அல்லி அனார்க்கலி

லவ்லி லவ்லி ரோஜக்கிளி

அள்ளித் தருவாள் உந்தன் கிளி

சேர்த்துக்கோ என்னை ஏத்துக்கோ

குழு : தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

குழு : ஹாய் ஹாய் ஹாய்

ஹாய் ஹாய் ஹாய்

ஆஹா ஹாய் ஹாய்

ஹாய் ஹாய் ஹாய்

ஹாய் ஹாய் ஹாய்

ஹாய் ஹாய் ஹாய்

ஹாய்யா யாய்யாய்

ஹாய்யா யாய்யாய்

குழு : ஹாய் ஹாய் ஹாய்

ஹாய் ஹாய் ஹாய்

ஆஹா ஹாய் ஹாய்

ஹாய் ஹாய் ஹாய்

ஹாய் ஹாய் ஹாய்

ஹாய் ஹாய் ஹாய்

ஹாய்யா யாய்யாய்

ஹாய்யா யாய்யாய்

ஆண் : நான் குளிக்க

நீ எதுக்கு நெனஞ்ச

என் மனசுக்குள்

எப்படி நீ நுழைஞ்சே ஹேய்

பெண் : ஒரு பட்டாம்பூச்சி போல

வந்து திரிஞ்ச

நான் தொட்டதுமே

பூவுக்குள்ளே நொழைஞ்ச

குழு : தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

ஆண் : வெள்ளரிக்க இடுப்ப நீ

துள்ளி துள்ளி வளைச்சே

புல்லரிக்க வச்சு என்ன

மெல்ல மெல்ல பறிச்ச

பெண் : மன்மதனும் கத்துகிட்டான்

உன்னுடைய ஸ்டைலு

ஆனாலும் இது போல

எம் மனசு படல

குழு : தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

ஆண் : அல்லி அல்லி அனார்க்கலி

லவ்லி லவ்லி ரோஜக்கிளி

ஆல் ரவுண்டர் நான்தான் கிளி

பாத்துக்கோ என்ன பாத்துக்கோ

குழு : தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

பெண் : மேகம் போல

உந்தன் நிறம் கருப்பு

ஆனா சூரியனை கொண்டு வரும்

உன் சிரிப்பு ஹேய்

ஆண் : அடி பொம்பளையில்

உனக்கொரு சிறப்பு

நீ எலும்பே

இல்லாத படைப்பு ஹஹா

குழு : தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

பெண் : என்ன விட்டு அடிக்கடி

வடக்கே நீ போறே

இஷ்டப்பட்டா மட்டும்தானே

ஊருக்குள்ளே வாரே

ஆண் : ஹாய்… உன்னை போல

பொம்பளைங்க தொந்தரவுனாலே

காவி கட்டி போறது

ரொம்ப நல்ல வேலை

குழு : தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

ஆண் : ஹேய் அல்லி அல்லி அனார்க்கலி

லவ்லி லவ்லி ரோஜக்கிளி

ஆல் ரவுண்டர் நான்தான் கிளி

பாத்துக்கோ என்ன பாத்துக்கோ

குழு : தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

பெண் : அல்லி அல்லி அனார்க்கலி

லவ்லி லவ்லி ரோஜக்கிளி

அள்ளித் தருவாள் உந்தன் கிளி

சேர்த்துக்கோ என்னை ஏத்துக்கோ

குழு : தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

பெண் : ஹே ஹே

குழு : தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

ஆண் : ஹே ஹே

குழு : தூத்துக்கு தூத்துக்கு

தூத்தியா தூத்தூவாரே

Song information

படம்: அருணாச்சலம் (1997)

இசை: தேவா

பாடலாசிரியர்: பழனி பாரதி

பாடியவர்கள்: மனோ & சுவர்ணலதா

Album: அருணாச்சலம்

Explore this song