தமிழ்
பெண் : ஓம்...ஓஓஓம்ம்ம்ம் ஓம்... ஓஓஓம்ம்ம்ம் ஓஓம்ம்ம் ஓம் நமசிவாயா ஓஓம்ம்ம்.. நமசிவாயா தங்க நிலாவினை அணிந்தவா தங்க நிலாவினை அணிந்தவா ஆடுகிறேன் பூர்ணோதையா அருளில்லையா பெண் : ஓஓஓம் ஓஓம் நமசிவாயா ஓஓம் நமசிவாயா பெண் : பஞ்ச பூதங்களும் முகவடிவாகும் ஆறு காலங்களும் ஆடைகளாகும் பஞ்ச பூதங்களும் முகவடிவாகும் ஆறு காலங்களும் ஆடைகளாகும் பெண் : மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க ஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க பெண் : சா தா மா க நி சா க க ம தா நி சா க ககக ச ச ச நி தா ம க ச நி தா ம க ச பெண் : உன் பார்வையே எட்டு திசைகளே உன் சொற்களே நவரசங்களே கங்கையின் மணவாளா ஆ ஆ ஆ ஆ உன் மௌனமே சுப நிரதங்கள் தரவில்லையா பெண் : ஓஓஓ ஓஓஓ ஓம் நமசிவாயா பெண் : மூன்று காலங்களும் உந்தன் விழிகள் சதுர் வேதங்களும் உந்தன் வழிகள் மூன்று காலங்களும் உந்தன் விழிகள் சதுர் வேதங்களும் உந்தன் வழிகள் பெண் : கணபதி முருகனும் ப்ரபஞ்சம் முழுதும் இறைவா உன்னடி தொடவே துதிக்கும் பெண் : அத்வைத்தமும் நீ ஆதி அந்தமும் நீ நீ எங்கு இல்லை புவனம் முழுதும் நீ கைலாச மலை வாசா கலையாவும் நீ புவி வாழ்வு பெறவே அருள் புரி நீ பெண் : ஓம் ஓஓஓம்ம்ம்ம் ஓஓம்ம்ம் நமசிவாயா தங்க நிலாவினை அணிந்தவா ஆடுகிறேன் பூர்ணோதையா அருளில்லையா
Song video
Song details
படம்: சலங்கை ஒலி (1983)
பாடியவர்கள்: எஸ். ஜானகி
இசை: இளையராஜா
இயற்றியவர்: வைரமுத்து
Album: சலங்கை ஒலி
- Singer: எஸ். ஜானகி
- Film / album: சலங்கை ஒலி
- Composer: இளையராஜா
- Actor: கமல்ஹாசன்
- Actor: ஜெயப்பிரதா
- Actor: சரத்பாபு
- Actor: எஸ்.பி. சைலஜா
- Actor: டப்பிங் ஜானகி
- Actor: சக்ரி டொலெட்டி
- Actor: மஞ்சு பார்கவி
- Actor: கீதா