தமிழ்
ஒரு நொடியில் காதல் நெஞ்சை உடைத்தாயடி அழகான ஓவியத்தை கிழித்தாயடி சிரிப்புக்குள் காயம் வைத்து சிதைத்தாயடி விதை போட்ட கையில் வேரை சாய்த்தாயடி சேர்ந்து கண்ட கனவுகள் பிழையா சொன்ன வார்த்தை மொத்தமும் பொய்யா கண்ணீர் இங்கு சிந்தி கொண்டு கேள்வி கேட்க்கிறேன் சாகும் வரையில் கூடவே இருப்பேன் என்று செய்த சத்தியமெல்லாம் வெறும் வார்த்தையா நீ போட்டது பகல் வேஷமா ஏன்டி விட்டுப் போன உன் இதயம் கல்லா என்ன ஏன்டி விட்டுப் போன நிஜமா புரியலடி ஏன்டி விட்டுப் போன நான் தனியா இங்க சாக ஏன்டி விட்டுப் போன ஐயோ வலிக்குதடி உன்னை ரசிச்ச எனக்கு இது வேணும் உன்னை நேசிச்ச எனக்கு இது வேணும் உன்னை நம்பி நான் கிடந்தேனே எனக்கு இன்னும் வேணும்டி தீயில் விழும் ஈசலை போல உன் விழியில் விழுந்தவன் நானோ உயிர் மொத்தமும் வெந்து தணிந்து காந்தலாச்சுடி உன்னைப் பிரிந்தால் அந்த உலகம் சுழலாதடி தன்னந்தனியாய் இனிமேல் நானும் உலகினில் வாழ்ந்து என்னடி எந்தன் ஆகாயத்தின் நிலவே நீதானடி உன்னை நான் தேடி நான் தேடி என் ஆயுள் தீரட்டும்டி ஏன்டி விட்டுப் போன உன் இதயம் கல்லா என்ன ஏன்டி விட்டுப் போன நிஜமா புரியலடி ஏன்டி விட்டுப் போன நான் தனியா இங்க சாக ஏன்டி விட்டுப் போன அய்யோ வலிக்குதடி ஏன்டி ஏன்டி ஏன்டி விட்டுப் போன நீ என் நெஞ்ச மண்ணுல நீயும் குழி தோண்டி பொதச்சுட்டடி ஏன்டி ஏன்டி ஏன்டி விட்டுப் போன நீ உயிர் இருந்தும் பிணத்தப் போல உன்னால மாறிட்டேன்டி
Song information
படம்: டிராகன் (2025)
பாடியவர்: சிலம்பரசன்
இசை: லியோன் ஜேம்ஸ்
பாடலாசிரியர்: கோ சேஷா
Album: டிராகன்
Explore this song
- Film / album: டிராகன்
- Composer: லியோன் ஜேம்ஸ்
- Lyricist: கோ சேஷா
- Actor: பிரதீப் ரங்கநாதன்
- Actor: அனுபமா பரமேஸ்வரன்
- Actor: கயாடு லோஹர்
- Actor: மிஷ்கின்
- Actor: கௌதம் வாசுதேவ் மேனன்
- Actor: கே.எஸ்.ரவிக்குமார்
- Actor: ஜார்ஜ் மரியன்
- Actor: வி.ஜே. சித்து
- Actor: ஹர்ஷத் கான்
- Actor: சினேகா
- Actor: பி.எல். தேனப்பன்